Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 2mins
கோலம் .............................
இட்டார்
வரைந்தார்
எழுதினார்
போட்டார்
கண்ணன் புல்லாங்குழல் ...............................
இசைத்தார்
வாசித்தார்
ஊதினார்
அடித்தார்
ஆடுகள் புற்கள் ................................
பிடுங்கின
சாப்பிட்டன
மேய்ந்தன
விவசாயி வயலை .............................
விதைத்தார்
வேலை செய்கிறார்
விதைத்தார்
உழுதார்
செடிகள் செழிப்பாக ............................
வளர்ந்திருந்தன
வாடின
உயர்ந்திருந்தன
படர்ந்திருந்தன
மீன்கள் நீரில் ............................
நீந்துகின்றன
தேடுகின்றன
பாடுகின்றன
விளையாடுகின்றன
ஆத்திரக்காரனுக்கு .........................
மட்டு
புத்தி மட்டு
பால் குடிக்கும்
நன்றே செய்
தமிழுக்கும் அமுதென்று பேர் எனும் கவிதையை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
பாரதிதாசன்
மாணவர்கள் பாடம் படிக்கின்றனர்.
கோடிடப்பட்ட சொல் எதைக் குறிக்கின்றது?
உயர்திணை
எழுவாய்
பயனிலை
ஆண்பால்
பள்ளியில் ................................ ஏற்பாடு செய்யப்பட்டது.
மலர் மாலை
பரிசளிப்பு விழா
கலாச்சார உடையில்
விழாக் கோலம்
