wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் படிவம் 2

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சொல்லின் முதலில் வரும் வினா எழுத்து யாவை?

a)

எ, யா

b)

ஆ, ஓ

c)

2.

சொல்லின் இறுதியில் வரும் வினா எழுத்து யாவை?

a)

எ, யா

b)

ஆ, ஓ

c)

3.

சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து யாது?

a)

b)

யா

c)

d)

4.

எது அகவினா?

a)

எப்படி

b)

எவ்வூர்

c)

சரிதானே

d)

மீட்டினாளா

5.

எது புறவினா?

a)

எங்கு

b)

எச்செயல்

c)

யாவர்

d)

என்ன

6.

எது இயற்சொல்?

a)

அலமாரி

b)

கிள்ளை

c)

கமலம்

d)

பயின்றான்

7.

எது திசைச்சொல்?

a)

பொன்

b)

ஆபத்து

c)

மதி

d)

அனுபவம்

8.

எது திரிசொல்?

a)

மஞ்ஞை

b)

அலாதி

c)

கல்

d)

நியாயம்

9.

எது வடசொல்?

a)

பட்டறிவு

b)

அனுபவம்

c)

ஜன்னல்

d)

கிள்ளை

10.

எவை தற்சமம்?

a)

கமலம்

b)

வருஷம்

c)

அனுபவம்

d)

பூஜை

11.

எவை தற்பவம்?

a)

கமலம்

b)

வருஷம்

c)

அனுபவம்

d)

பூஜை

12.

உரிச்சொல் யாவை?

a)

சால

b)

நனி

c)

நன்று

d)

கடி

13.

மூன்று விகாரப் புணர்ச்சிகள் யாவை?

a)

தோன்றல்

b)

கெடுதல்

c)

சேர்தல்

d)

திரிதல்

14.

எவை சரி?

a)

அ + யானை = அவ்யானை

b)

அ + யானை = அய்யானை

c)

இ + யாழ் = இய்யாழ்

d)

இ + யாழ் = இவ்யாழ்

15.

எது சரி?

a)

கனா + கண்டேன் = கனாக் கண்டேன்

b)

கனா + கண்டேன் = கனா கண்டேன்

16.

எது சரி?

a)

வினா + கேள் = வினாக் கேள்

b)

வினா + கேள் = வினா கேள்

17.

எவை சரி?

a)

மரத்திலிருந்துக் குதித்தான்

b)

வீட்டிலிருந்துப் புறப்பட்டான்

c)

மரத்திலிருந்து குதித்தான்

d)

வீட்டிலிருந்து புறப்பட்டான்

18.

எவை சரி?

a)

பள்ளியினின்றுக் கிளம்பினான்

b)

வீட்டினின்றுப் புறப்பட்டான்

c)

பள்ளியினின்று கிளம்பினான்

d)

வீட்டினின்று புறப்பட்டான்

19.

எவை சரி?

a)

அகிலனதுப் புத்தகம்

b)

அகிலனது புத்தகம்

c)

சோழனது படை

d)

சோழனதுப் படை

20.

எவை சரி?

a)

வள்ளியுடைய சகோதரர்

b)

வள்ளியுடையச் சகோதரர்

c)

அரசனுடைய தேர்

d)

அரசனுடையத் தேர்

21.

எது செய்தி வாக்கியம்?

a)

ஐக்கிய நாட்டுச் சபை எங்கு உள்ளது?

b)

தயவு செய்து வரிசையில் நில்லுங்கள்.

c)

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை இயற்றினார்.

d)

ஆஹா! எவ்வளவு உயரமான கட்டடம்!

22.

எது வினா வாக்கியம்?

a)

ஐக்கிய நாட்டுச் சபை எங்கு உள்ளது?

b)

தயவு செய்து வரிசையில் நில்லுங்கள்.

c)

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை இயற்றினார்.

d)

ஆஹா! எவ்வளவு உயரமான கட்டடம்!

23.

எது உணர்ச்சி வாக்கியம்?

a)

ஐக்கிய நாட்டுச் சபை எங்கு உள்ளது?

b)

தயவு செய்து வரிசையில் நில்லுங்கள்.

c)

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை இயற்றினார்.

d)

ஆஹா! எவ்வளவு உயரமான கட்டடம்!

24.

எது வேண்டுகோள் வாக்கியம்?

a)

எனக்கு இப்பயிற்சியை விளக்குக.

b)

கட்டளையை முறையாகக் கடைப்பிடி

c)

பகைவர்கள் அழியட்டும்!

d)

நீண்ட ஆயுளுடன் வாழ்க!

25.

எது கட்டளை வாக்கியம்?

a)

எனக்கு இப்பயிற்சியை விளக்குக.

b)

கட்டளையை முறையாகக் கடைப்பிடி

c)

பகைவர்கள் அழியட்டும்!

d)

நீண்ட ஆயுளுடன் வாழ்க!

26.

எது சபித்தல் வாக்கியம்?

a)

எனக்கு இப்பயிற்சியை விளக்குக.

b)

கட்டளையை முறையாகக் கடைப்பிடி

c)

பகைவர்கள் அழியட்டும்!

d)

நீண்ட ஆயுளுடன் வாழ்க!

27.

எது வாழ்த்துதல் வாக்கியம்?

a)

எனக்கு இப்பயிற்சியை விளக்குக.

b)

கட்டளையை முறையாகக் கடைப்பிடி

c)

பகைவர்கள் அழியட்டும்!

d)

நீண்ட ஆயுளுடன் வாழ்க!

28.

எது வேண்டுகோள் வாக்கியம்?

a)

தயவு செய்து அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

b)

மழைக் காலங்களில் திடலில் விளையாடாதே.

c)

வள்ளுவன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்!

29.

எது கட்டளை வாக்கியம்?

a)

தயவு செய்து அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

b)

மழைக் காலங்களில் திடலில் விளையாடாதே.

c)

வள்ளுவன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்!

30.

எது வாழ்த்துதல் வாக்கியம்?

a)

தயவு செய்து அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

b)

மழைக் காலங்களில் திடலில் விளையாடாதே.

c)

வள்ளுவன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்!