wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை பயிற்சி 10.04.2020

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

a)

இயல்வது கரவேல்

b)

ஆறுவது சினம்

c)

உடையது விளம்பேல்

2.

தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்.

a)

அறம் செய விரும்பு

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

3.

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

a)

ஈவது விலக்கேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஆறுவது சினம்

4.

எழுத்துகள் எல்லாம் ‘அ’ என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

a)

அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

5.

கண்ணும் கருத்தும்


இந்த மரபுத் தொடரின் பொருள் என்ன?

a)

முழு மூச்சுடன்

b)

முழுப் பாதுகாப்புடன்

c)

முழுக் கவனத்துடன்

6.

பிறருக்குக் கொடுத்து உதவுதைத் தடுக்கக்கூடாது.

a)

இயல்வது கரவேல்

b)

ஈவது விலக்கேல்

7.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)
b)
8.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)
b)