wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிருள்ளவை

a)

சுவாசிக்காது

b)

இனப்பெருக்கம் செய்யாது

c)

வளரும்

d)

வளராது

2.

உயிரற்றவை

a)

சுவாசிக்காது

b)

சுவாசிக்கும்

c)

இடம் பெயரும்

d)

இனப்பெருக்கம் செய்யும்

3.

கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் உயிருள்ளவை _______

a)

கொய்யா மரம்

b)

மகிழுந்து

c)

பந்து

4.

கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் உயிரற்றவை எது?

a)

கிளி

b)

நாய்

c)

மேசை

d)

தென்னை மரம்

5.

*சுவாசிக்காது

*வளராது

*அடிப்படைத் தேவைகள் கொண்டிருக்காது

*இனப்பெருக்கம் செய்யாது

a)

தவளை

b)

பென்சில்

c)

மனிதன்

d)

வாழை மரம்

6.

*சுவாசிக்கும்

*வளரும்

*அடிப்படைத் தேவைகள் கொண்டிருக்கும்

*இனப்பெருக்கம் செய்யும்

a)

சட்டை

b)

மெத்தை

c)

புத்தகம்

d)

ஆசிரியர்

7.

விலங்குகளின் அடிப்படைத் தேவைகள் யாவை?

a)

அரிசி, நீர், காற்று

b)

நீர், காற்று, உணவு

c)

பழங்கள், காற்று, உணவு

8.

தாவரங்களின் அடிப்படைத் தேவைகள் யாவை?

a)

சூரிய ஒளி, நீர், காற்று

b)

நீர், உணவு, காற்று

c)

நீர் , காற்று, ஒளி

9.

மனிதர்களின் அடிப்படை தேவை எது?

a)

உணவு

b)

மகிழுந்து

c)

மெத்தை

d)

ஆரஞ்சு பழச்சாறு