wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 6- April 8

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1/2 விழுக்காட்டில் குறிப்பிடு

a)

40%

b)

30%

c)

50%

d)

20%

2.

பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடு

a)

20%

b)

40%

c)

30%

d)

50%

3.

0.5 விழுக்காட்டில் குறிப்பிடு

a)

50%

b)

5%

c)

25%

d)

75%

4.

10 இல் 50%

a)

3

b)

7

c)

5

d)

4

5.

0.5 விழுக்காட்டில் குறிப்பிடு

a)

50%

b)

5%

c)

25%

d)

75%

6.

காலை மணி 7 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.

a)

7.00 a.m.

b)

7.00 p.m.

c)

மணி 0700

d)

மணி 1900

7.

காலை மணி 8 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.

a)

மணி 0800

b)

மணி 2000

c)

8.00 a.m.

d)

8.00 p.m.

8.

காலை மணி 9 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.

a)

9.00 a.m.

b)

மணி 0900

c)

9.00 p.m.

d)

மணி 2100

9.

இரவு மணி 10 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.

a)

மணி 1000

b)

மணி 2200

c)

10.00 a.m.

d)

10.00 p.m.

10.

இரவு மணி 11 -ஐ 24 மணி முறைமையில் குறிப்பிடுக.

a)

மணி 1100

b)

11.00 p.m.

c)

மணி 2300

d)

11.00 a.m.

11.

g-இல் குறிப்பிடுக

a)

600g

b)

500g

c)

5000g

d)

100g

12.

1/2gஐ kg-யில் குறிப்பிடுக

a)

500g

b)

1500g

c)

0.2kg

d)

0.5kg

13.

1 1/4kg g-இல் குறிப்பிடுக

a)

1500g

b)

1250g

c)

1.25kg

d)

200g

14.

இதில் எது 3000g?

a)
b)
c)
d)
15.

இரு பழத்தின் பொருண்மை 200g என்றால் ஒரு பழத்தின் பொருண்மை என்ன? பின்னத்தில் குறிப்பிடுக

a)

400g

b)

2/10g

c)

1/10kg

d)

100g

16.

கொடுக்கப்பட்ட எண்களை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

9234

a)

900+200+30+4

b)

900+2000+300+4

c)

9000+200+30+40

d)

9000+200+30+3

17.

கீழ்காணும் எண்களில் விடுப்பட்ட எண் என்ன?

2505, 2510,_______, 2520, 2525

a)

2050

b)

2515

c)

2155

d)

2015

18.

கீழ்காணும் எண்ணுக்கு முன்னும் பின்னும் வரும் எண் என்ன?

________, 6019, ________

a)

6810, 6020

b)

6180, 6002

c)

6108, 6200

d)

6018, 6020

19.

எண்களை ஏறு வரிசையில் அடுக்கவும்.

4324, 4328, 4320, 4332

a)

4332, 4328, 4324, 4320

b)

4320, 4324, 4328, 4332

c)

4324, 4320, 4328, 4332

d)

4332, 4328, 4320, 4324

20.

எண்களை இறஙகு வரிசையில் நிரல்படுத்துக.

2200, 4200, 1200, 3200

a)

1200, 2200, 3200, 4200

b)

2200, 1200, 3200, 4200

c)

4200, 3200, 1200, 2200

d)

4200, 3200, 2200, 1200