NEW
Font size
Worksheetsஆத்திசூடி
Total questions: 15
Worksheet time: 8mins
ஆத்திசூடி எழுதியவர் யார்?
வள்ளுவர்
ஔவையார்
பாரதி
______________ விரும்பு.
அறம் செய்ய
அறங்செய
அறஞ்செய
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
உடையது விளம்பேல்
அறஞ்செய விரும்பு
ஏற்ற படம் எது?
ஆறுவது சினம் பொருள் என்ன?
கோபம் அதிகம் படாதே
கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
அறஞ்செய விரும்பு
இயல்வது கரவேல்
ஈவது விளக்கேல்
ஊக்கமது _______________.
கரவேல்
விளம்பேல்
கைவிடேல்
சரியாக அடுக்கு.
அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல்
ஆறுவது சினம், உடையது விளம்பேல், ஈவது விளக்கேல்
அறஞ்செய விரும்பு, இயல்வது கரவேல், ஆறுவது சினம்
இயல்வது கரவேல். தவறான படம் எது?
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்
ௌடையது விளம்பேல்
உடையது விளம்பேல் பொருள் என்ன ?
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றி பிறரிடம் பெருமையாகக் கூற வேண்டும்.
நம்மிடம் இல்லாத செல்வத்தைப் பற்றி பெருமையாகக் கூறக் கூடாது.
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றி பிறரிடம் தற்பெருமையாகக் கூறக் கூடாது.
இயல்வது கரவேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
__________________ விலக்கேல்.
உடையது
ஈவது
இயல்வது
தருமமும் _________________ தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
நல்லதும்
நண்மையும்
நன்மையும்
இயல்வது கரவேல்.
தவறானதைத் தேர்ந்தெடு.
