NEW
Font size
Worksheetsஅறிவியல் விதை
Total questions: 16
Worksheet time: 16mins
1. பின்வருவனவற்றுள் எது ஒரு பொருளின் வடிவத்தை உற்றறியப்படும் பயன்படும் புலன் ஆகும்?
கேட்டல்
பார்த்தல்
நுகர்தல்
சுவைத்தல்
பின்வரும் எது தொடுதல் புலனுடன் தொடர்புடையது அல்ல?
ஒரு பாத்திரத்தில் உள்ள சீனி தூளின் மென்மையை அறிதல்.
ஒரு குவளையில் உள்ள நீரின் வெப்பநிலையை அறிதல்.
மணற்தாளின் சொர சொரப்பை அறிதல்.
இசைக்கருவியின் ஒலியை அறிதல்.
1. பின்வரும் எது நுகர்தலின் அவசியத்தைக் காட்டுகிறது?
உணவு பொருளின் விலையை அறியலாம்.
உணவு பொருளின் கலவையை அறியலாம்.
உணவு பொருள் உண்பதற்கு ஏதுவானதா என்பதை அறியலாம்.
உணவின் சுவையை அறியலாம்.
1. பரிசோதனையின் போது, சோதனைக் குழாயில் உள்ள இராசயனப் பொருளை உன் நண்பன் நுகர முற்படுகிறான். நீ என்ன செய்வாய்?
சுவாசக் கவசம் அணியச் சொல்வேன்.
அதனை நுகரக் கூடாது என அறிவுரைக் கூறுவேன்.
அதனை நுகர்ந்து வாசனையை குறித்து வைத்துக் கொள்வேன்.
அவனுடன் சேர்ந்து நுகருவேன்.
1. பின்வரும் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
சுயமாக முடிவெடுத்தல்
தொடர்பு கொள்ளுதல்
1. எறும்பிற்கு எத்தனை கால்கள் இருக்கிறன என்பதனை உற்றறிய எந்தக் கருவி உதவும்?
மாதிரியை வரையும் போது எதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்?
சிறியதாக மங்கலாக வரைதல்
தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் வரைதல்
தெளிவில்லாமல் வரைதல்
கற்பனை கலந்து வரைதல்.
மாதிரியை வரைய என்ன பொருள் தேவைப்படும்?
முகவை மற்றும் பிடிக்கால்
அளவை உருளை
பாதுகாப்பு மூக்குக் கண்னாடி
எழுதுகோல் மற்றும் தாள்
பின்வருவனவற்றுள் எது மனித உடல் வளர்ச்சியைக் காட்டும் சரியான செயல்நிலை வரையரையல்ல?
உடல் எடை
உயரம்
உடலின் நிறம்
கைகளின் நீளம்
பரிசோதனை முடிந்தப்பின், சந்திரன் சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?
அப்படியே வைத்து செல்ல வேண்டும்.
ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.
வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும்.
எது சூரிய குடும்ப
உறுப்பினர் அல்ல ?
விண்கற்கள்
நட்சத்திரம்
வெள்ளி
தாவரத்தின் வேர் எதன் தூண்டலுக்குத் துலங்கும் ?
நீர்
சூரிய ஒளி
வேர்
எது தனித்து வாழும் விலங்கு ?
எறும்பு
புலி
யானை
துருப்பிடித்தலின்
காரணிகள் யாவை ?
காற்று, நீர்
சூரிய ஒளி, நீர்
வெப்பம், காற்று
தவளையால் எப்படி நீருக்குள் சுவாசிக்க இயலும் ?
செதில்
நுண்துவாரம்
ஈரமான தோல்
நீரை ஈர்க்காப் பொருள்கள்
யாவை ?
தலையணை, காகிதம்
மழையாடை, ஆடிக்குவளை
நாளிதழ், மெல்லிழைத்தாள்
