Worksheetsஉந்து விசையின் விளைவுகள்
Total questions: 16
Worksheet time: 10mins
உந்து விசை என்றால் என்ன ?
இழுத்தல் நடவடிக்கை
இழுத்தல் தள்ளுதல் நடவடிக்கை
பொருளை நகர வைக்கும் நடவடிக்கை
பொருளின் அமைப்பை மாற்றும் நடவடிக்கை
கீழ்க்காண்பனவற்றுள் எது உந்து விசையின் விளைவுகள் அல்ல ?
நகராப் பொருளை நகர்த்தும்
நகரும் பொருளின் திசையை மாற்றும்
நகரும் பொருளின் வேகத்தை மாற்றும்
நகரும் பொருளின் அளவை மாற்றும்
தள்ளுதல் உந்து விசை யாது ?
பூப்பந்து விளையாடுதல்
வயலின் வாசித்தல்
கொடி ஏற்றுதல்
தூண்டிலை இழுத்தல்
இழுக்கும் உந்து விசையை தேர்வு செய்க...
இழுக்கும் மற்றும் தள்ளுதல் உந்து விசையை அடங்கிய ஒரு நடவடிக்கை எது?
உந்து விசையைப் பற்றிய தவறான கூற்று எது?
உந்து விசையின் விளைவை பார்க்க முடியாது
உந்து விசையை, காற்றைப் போல் உணர முடியும் ஆனால் பார்க்க முடியாது
உந்து விசை தள்ளுதல் மற்றும் இழுத்தல் நடவடிக்கைகளை அடங்கிய ஒரு வகை சக்தியாகும்
உந்து விசையை பார்க்க முடியும்
படத்தில் காட்டப்படும் உந்து விசையின் விளைவை தேர்வு செயக
உந்து விசை ஒரு நகராப் பொருளை நகரச் செய்யும்
உந்து விசை நகரும் பொருளின் திசையை மாற்றும்
உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை குறைக்கும்
உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்
கொடுக்கப்பட்ட படங்களில் உந்து விசையின் விளைவைக் காட்டும் படம் எது?
ஆணியைப் பிடுங்குதல் எந்த வகையான உந்து விசை
தள்ளுதல்
பிடுங்குதல்
குத்துதல்
இழுத்தல்
உந்து விசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் .....என்ற கூற்றை சித்தரிக்கும் படம் எது?
படத்தைப் பார்த்து உந்துவிசையைத் தெரிவு செய்க.
இழுத்தல்
தள்ளுதல்
இழுத்தலும் தள்ளுதலும்
படத்தைப் பார்த்து உந்துவிசையைத் தெரிவு செய்க.
இழுத்தல்
இழுத்தலும் தள்ளுதலும்
தள்ளுதல்
படத்தைப் பார்த்து உந்துவிசையைத் தெரிவு செய்க.
இழுத்தல்
தள்ளுதல்
இழுத்தலும் தள்ளுதலும்
முன்னோக்கி வரும் பந்தின் எதிரில் சுவர் இருந்தால் என்ன நிகழும்?
பந்து நின்று விடும்
பந்து தொடர்ந்து நகரும்
பந்து எதிர் திசையை நோக்கிச் செல்லும்.
பந்து மெதுவாக நகரும்
நிலையாக நின்ற பந்து நகர்த்தப்படுகிறது. இது எந்த உந்து விசையைக் குறிக்கிறது?
பொருளின் வடிவத்தை மாற்றும்
நகரும் திசை மாறுகிறது
நகராப் பொருளை நகர்த்தும்.
நகரும் பொருளை நிறுத்தும்
நெகிழ்த்திறம் கொண்ட பொருள்களின் வடிவ மாற்றம் தற்காலிகமானது.
சரி
தவறு
