Worksheetsவகுத்தல்
Total questions: 10
Worksheet time: 30mins
Name
Class
Date
1.
5440 ÷ 4
a)
1350
b)
1360
c)
1260
d)
1361
2.
10 248 ÷ 2
a)
512
b)
524
c)
5124
d)
5214
3.
36 024 ÷ 12
a)
5124
b)
5880
c)
4112
d)
3002
4.
79 603 ÷ 90
a)
88 மீதம் 43
b)
884 மீதம் 43
c)
8840 மீதம் 43
d)
884
5.
50 012 ÷ 8- ஆல் வகுப்பதன் வழி கிடைக்கும் மீதத் தொகையைக் கணக்கிடுக.
a)
2
b)
3
c)
4
d)
5
6.
74 000 ÷ 10
a)
74
b)
740
c)
7400
d)
74 000
7.
14 000 ÷ ................ = 350
காலியிடத்திற்குரிய எண் யாது?
a)
10
b)
20
c)
30
d)
40
8.
ஒரு கனவுந்து 36 000 சீனிப் பைகளை ஏற்றிச் சென்றது. அந்தச் சீனிப் பைகள் 20 கடைகளுக்குச் சமமாக விநியோகிக்கப்பட்டன. அப்படி என்றால் ஒரு கடைக்கு எத்தனை சீனிப் பைகள் கிடைத்திருக்கும்?
a)
18
b)
180
c)
1800
d)
18 000
9.
40 000 லட்டுகளை பெரிய அளவிலான 50 தட்டுகளில் அடுக்கினால் ஒரு தட்டில் எத்தனை லட்டுகளை அடுக்க முடியும்?
a)
800
b)
900
c)
1000
d)
1200
10.
திரு. கவின் RM 12 968- ஐ நான்கு பிள்ளைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்தார். ஒரு பிள்ளைக்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்?
a)
RM 4232
b)
RM 3242
c)
RM 3224
d)
RM 3422
100 %
