Font size
S
M
L
XL
Worksheetsஎண்ணுப்பெயர் புணர்ச்சி (திருமதி வள்ளி நடராஜா)
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
இரண்டு + பத்து =
a)
இருபது
b)
பன்னிரண்டு
2.
பத்து + பத்து =
a)
இருபது
b)
இரண்டு பத்து
c)
பப்பத்து
3.
ஒன்பது + பத்து =
a)
பத்தொண்பது
b)
தொண்ணூறு
c)
பத்தொன்பது
4.
அறுபது =
a)
அறு + பத்து
b)
ஆறு + பத்து
c)
பத்து + ஆறு
5.
பத்து + ஒன்று =
a)
பதின்னொன்று
b)
பதினொன்று
6.
பத்து + எட்டு =
a)
பதினெட்டு
b)
பதின்னெட்டு
c)
பத்துஎட்டு
7.
பத்து + மூன்று =
a)
பதி மூன்று
b)
பதின் மூன்று
c)
முப்பது
8.
பதினான்கு = பத்து + நான்கு
a)
தவறு
b)
சரி
9.
பத்து + ஏழு =
a)
பதினேழு
b)
பதின்னேழு
c)
பத்தேழு
10.
ஐந்து + ஐந்து =
a)
ஐந்தைந்து
b)
ஐவைந்து
c)
ஐம்பது
11.
நந்நான்கு =
a)
ந் + நான்கு
b)
நந் + நான்கு
c)
நான்கு + நான்கு
12.
ஆறு + ஆறு =
a)
ஆறுஆறு
b)
ஆறாறு
c)
அவ்வாறு
13.
எண்பது =
a)
எண் + பது
b)
பத்து + எட்டு
c)
எட்டு + பத்து
14.
தொண்ணூறு =
a)
ஒன்பது + பத்து
b)
பத்து + ஒன்பது
c)
ஒன்பது + நூறு
15.
பத்து + இரண்டு =
a)
பன்னிரண்டு
b)
பண்ணிரண்டு
c)
இருபது
Reset
