Worksheetsதமிழும் நானும்
Total questions: 30
Worksheet time: 16mins
ஆசிரியர் சுப்ரமணியம் கிருஷ்ணசாமி கற்றுக் கொடுத்த செயலி யாது?
Excel
Jamboard
Meet
Storybook
உயிர் எழுத்துகள் மொத்தம் (a) ஆகும்.
GEG செபராங் பிராயின் தலைவர் யார்?
ஆசிரியர் சுப்ரா
ஆசிரியை பிரேமலதா
ஆசிரியை சரஸ்வதி
ஆசிரியர் ரூபன்
தக்காலி
தக்காளி
தக்காழி
வலி
வளி
வழி
அறம் செய விரும்பு
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
தருமம் மற்றும் தீமை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
நட்பைக் குறிக்கும் திருக்குறள் எது ?
கண்ணுடையார் என்பவர்
கற்க கசடற
உடுக்கை இழந்தவன்
அகர முதல எழுத்தெல்லாம்
முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.
முயற்சி திருவினையாக்கும்
உடுக்கை இழந்தவன் கைப்போல
இனிய உலவாக இன்னாத
வேண்டுதல் வேண்டாமை
எலியும் பூனையும் போல
நல்ல நண்பர்கள்
பகைவர்கள்
உறவினார்கள்
அண்டை அயலார்
நாம் நம் பாடங்களை ____________ படித்தால் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறலாம்.
சீரும் சிறப்புமாக
கண்ணும் கருத்துமாக
ஜூலை மாதத்தில் எத்தனை நாள்கள் உள்ளன ?
29
28
30
31
இடம் எத்தனை வகைப்படும் ?
4
5
1
3
கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள். அவள் யார்?
மின்விளக்கு
மெழுகுவர்த்தி
வெங்காயம்
தலையில் கீரிடம் வைத்த தங்கப்பழம். அஃது என்ன?
ஆரஞ்சு
டுரியான்
அன்னாசி
பிடுங்கலாம். ஆனால் நட முடியாது?
புல்
முடி
செடி
க்,ச்,ட்,த்,ப்,ற்
மெல்லினம்
வல்லினம்
இடையினம்
பரி என்றால் என்ன?
குதிரை
யானை
பசு
கன்று
1 நிமிடம் = _____________ வினாடி
12
24
60
7
திருக்குறள் ______________ இடம்பெற்றது.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்மேல்கணக்கு
பதினெண்கீழ்க்கணக்கு
'அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்' என உணர்த்தும் நூல் எது?
சிலப்பதிகாரம்
திருக்குறள்
மணிமேகலை
இனியவை நாற்பது
சங்கம் மருவிய காலத்தை இப்படியும் அழைப்பர்...
இருண்ட காலம்
முதற்சங்க காலம்
இடைச்சங்க காலம்
கடைச்சங்க காலம்
முத்தமிழில் ஒன்று எது?
உயிர்
மெய்
நாடகம்
ஆய்தம்
இப்பாடலைப் பாடியது யார்?
சிவகார்த்திகேயன்
சிட் ஶ்ரீராம்
அனிரூத்
விவேக்-மெர்வின்
8 X 6
86
68
48
54
பிராசில் நாட்டின் தலைநகரம் யாது?
ரியோ (Rio)
பிரேசிலியா (Brasilia)
பஹியா (Bahia)
அமஜோனாஸ் (Amazonas)
இத்திரைப்படத்தின் பெயர் என்ன?
நிமிர்
மாஃபியா
சைக்கோ
பிசாசு
இன்றைய நேரடி இயங்கலையில் நான் பயன் பெற்றென்.
ஆமாம்
இல்லை
தெரியவில்லை
இன்றைய நேரடி இயங்கலை பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிரவும்.
