wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இசைக்கல்வி ஆண்டு 4 (மீள்பார்வை 1)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

காட்சிக் கலைக் கல்வியில் முதல் துறையின் பெயர் என்ன?

a)

பட உருவாக்கம்

b)

கோலங்களை உருவமைத்தலும் உருவாக்குதலும்

c)

உருவமைத்தலும் கட்டுதலும்

d)

பாரம்பரிய கைவினைத் திறனை அறிதல்

2.

காட்சிக் கலைக் கல்வியில் இரண்டாம் துறையின் பெயர் என்ன?

a)

பட உருவாக்கம்

b)

கோலங்களை உருவமைத்தலும் உருவாக்குதலும்

c)

உருவமைத்தலும் கட்டுதலும்

d)

பாரம்பரிய கைவினைத் திறனை அறிதல்

3.

காட்சிக் கலைக் கல்வியில் மூன்றாம் துறையின் பெயர் என்ன?

a)

பட உருவாக்கம்

b)

கோலங்களை உருவமைத்தலும் உருவாக்குதலும்

c)

உருவமைத்தலும் கட்டுதலும்

d)

பாரம்பரிய கைவினைத் திறனை அறிதல்

4.

காட்சிக் கலைக் கல்வியில் நான்காம் துறையின் பெயர் என்ன?

a)

பட உருவாக்கம்

b)

கோலங்களை உருவமைத்தலும் உருவாக்குதலும்

c)

உருவமைத்தலும் கட்டுதலும்

d)

பாரம்பரிய கைவினைத் திறனை அறிதல்

5.

இவற்றில் எது இயற்கை பொருளைக் குறிக்கின்றது?

a)
b)
c)
d)
6.

இவற்றில் எது செயற்கை பொருளைக் குறிக்கின்றது?

a)
b)
c)
d)
7.

கீழ்க்காணும் படங்களில் எது சமநிலையைக் குறிக்கின்றது?

a)
b)
c)
d)
8.

கீழ்க்காணும் படங்களில் எது நகர்ச்சி நிலையைக் குறிக்கவில்லை?

a)
b)
c)
d)
9.

இவற்றில் எது அடிப்படை வண்ணம் இல்லை?

a)
b)
c)
d)
10.

இப்படம் எந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது?

a)

தேய்த்தல்

b)

அச்சடித்தல்

c)

வரைதல்

d)

வண்ணம் தீட்டுதல்

11.

கீழ்க்காணும் பொருள்களில் எதை தேய்த்தல் முறை ஓவியத்திற்குப் பயன்படுத்த முடியாது?

a)
b)
c)
d)
12.

இவற்றில் எது துண்டு ஒட்டுப் படத்தைக் (மோசேக்) குறிக்கின்றது?

a)
b)
c)
d)
13.

கீழ்க்காண்பவற்றில் எது சுவரொட்டி அல்ல?

a)
b)
c)
d)
14.

இந்த ஓவியம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள் என்ன?

a)

மரப்பட்டை

b)

வலைக்கம்பி

c)

சில்லரைக் காசு

d)

காலணியின் அடிப்பாகம்

15.

கீழ்க்காணும் படங்களில் எது கண்டுணர்தல் வழி பெறப்பட்ட மேல் தள வடிவத்தை உருவாக்கும்?

a)
b)
c)
d)