wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குகள்

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

முதுகெழும்பு இல்லாத விலங்குகளின் தன்மை என்ன ?

a)

பாலூட்டி

b)

மென்மையான தோல் மற்றும் ஓடு

c)

பறப்பன

d)

ஊர்வன

2.

கீழ்காண்பவற்றுள் எது பாலூட்டி அல்ல?

a)
b)
c)
d)
3.

கீழ்க்காண்பவை முதுகெலும்பு உள்ள விலங்குகளின் வகை. ஒன்றைத்தவிர.

a)

பாலூட்டி

b)

ஊர்வன

c)

மீன்

d)

மென்மையான தோல்

4.

படம் ஒரு விலங்கைக் காட்டுகின்றது. அவ்விலங்கைப் போன்று இரத்த தன்மைக் கொண்ட மற்றோரு விலங்கு எது?

a)
b)
c)
d)
5.

படம் ஒரு வகை விலங்கைக் காட்டுகின்றது. அவ்விலங்கு எந்தவகையைச் சேர்ந்தது ?

a)

ஊர்வன

b)

பாலூட்டிகள்

c)

பறவைகள்

d)

நீர்நில வாழிகள்

6.

கீழ்காண்பவற்றுள் எது மீனின் தன்மையாகும்?

a)

குட்டிப்போடும்

b)

உடல் செதில்களால் மூடப்பட்டிருக்கும்

c)

நீரிலும் நிலத்திலும் வாழும்

d)

வெப்ப இரத்தம் கொண்டவை

7.

பாலூட்டிகள் எந்த வகை இரத்தம் கொண்டவை?

a)

நடுமையான இரத்தம்

b)

வெப்பமும் குளிரும்

c)

வெப்ப இரத்தம்

d)

குளிர் இரத்தம்

8.

கீழ்காண்பவற்றுள் எது வெப்ப இரத்த விலங்கு?

a)

பறவைகள் மற்றும் ஊர்வன

b)

ஊர்வன மற்றும் பாலூட்டி

c)

பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

d)

ஊர்வன மற்றும் பாலூட்டி

9.

கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு உள்ளது?

a)
b)
c)
d)
10.

கீழ்க்காண்பவற்றுள் எந்த விலங்கு முதுகெலும்பு இல்லாதவை?

a)

குதிரை

b)

மண்புழு

c)

கொக்கு

d)

ஆமை

11.

கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு இல்லை?

a)
b)
c)
d)
12.

கீழ்காண்பவற்றுள் எது குளிர் இரத்த விலங்கு?

a)
b)
c)
d)
13.

கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு இல்லை?

a)

ஆமை

b)

நத்தை

c)

அணில்

d)

பல்லி

14.

கீழ்காண்பவற்ருள் எது வெப்ப இரத்த விலங்கு?

a)

கொக்கு

b)

மீன்

c)

ஆமை

d)

நத்தை

15.

முட்டையிட்டு பாலூட்டும் உயிரினம் எது?

a)

ஆமை

b)

பாம்பு

c)

அணில்

d)

வாத்தலகி

16.

கீழ்காண்பவற்றுள் எது ஊர்வன வகையைச் சேர்ந்தது அல்ல?

a)
b)
c)
d)
17.

பறக்கும் பாலூட்டி எது?

a)

கழுகு

b)

வெளவால்

c)

மைனா

d)

கொக்கு

18.

கீழ்காண்பவற்றுள் எதற்கு முதுகெலும்பு இல்லை?

a)
b)
c)
d)
19.

கீழ்காண்பவற்றுள் எது பாலூட்டியின் தன்மை அல்ல?

a)

உடல் உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்

b)

நுரையீரல் வழி சுவாசிக்கும்

c)

குட்டிப்போட்டுப் பாலூட்டும்

d)

அனைத்து விலங்குகளும் நிலத்தில் வாழும்

20.

கடலில் வாழும் பெரிய பாலூட்டி எது?

a)

வாத்தலகி

b)

ஆமை

c)

மீன்

d)

திமிங்கலம்

21.

கீழ்காண்பவற்றுள் எது பறவையின் தன்மை அல்ல?

a)

உடல் இறகுகளால் மூடப்பட்டிருக்கும்

b)

முட்டையிடும்

c)

நுரையீரல் வழி சுவாசிக்கும்

d)

நிலத்தில் மட்டும் வாழும்

22.

கீழ்க்காண்பவற்றுள் எது ஊர்வனத்தின் தன்மை அல்ல?

a)

வெப்ப இரத்தம்

b)

நிலத்தில் வாழும்

c)

நுரையீரல் வழி சுவாசிக்கும்

d)

உடல் தடித்த உரோமம் மற்றும் செதிகளால் மூடப்பட்டிருக்கும்

23.

கீழ்காண்பவற்றுள் எது குளிர் இரத்த விலங்கு?

a)

ஊர்வன

b)

பறவைகள்

c)

பாலூட்டி

d)

மீன்கள்

24.

பாலூட்டி வெப்ப இரத்தம் கொண்ட விலங்கு. அதே போல் வெப்ப இரத்தம் கொண்ட விலங்கு வகை எது?

a)

ஊர்வன

b)

பறவைகள்

c)

மீன்கள்

d)

நீர்நில வாழி

25.

நாங்கள் குட்டிப் போட்டு பாலூட்டுவோம்.நாங்கள் நுரையீரல் வழி சுவாசிப்போம். நாங்கள் யார்?

a)

மீன்கள்

b)

பறவைகள்

c)

பாலூட்டி

d)

நீர்நில வாழிகள்