wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Science Assesment

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஐம்புலன்களைத் துணைகொண்டு அறியப்படுவையே ___________ ஆகும்.

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

2.

பொருள்களை ஒற்றுமை வேற்றுமை தன்மைக்கேற்ப பிரித்தலே __________________ ஆகும்

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

3.

இந்த உறுப்பின்வழி வெளியேறும் கழிவுகள்

யாவை ?

a)

உயிர்வளி , நீராவி

b)

கரிவளி , நீராவி

4.

இந்த உறுப்பின் பெயர் என்ன ?

a)

நுரையீரல்

b)

சிறுநீரகம்

5.

ஒரு தகவலை, படம், அட்டவணை அல்லது குறிவரைவுகளின் மூலம் படைப்பதை ________________ என்கின்றோம்.

a)

ஊகித்தல்

b)

தொடர்பு கொள்ளுதல்

6.

ஆராய்விற்காக நாமாக செய்யும் சில மாற்றங்களைத் _____________________ மாறி என்போம்.

a)

தற்சார்பு

b)

சார்பு

7.

எந்த நடவடிக்கை மனிதனின் துலங்குதலுக்குத் தடையாக அமைகிறது ?

a)
b)
8.

எது, கோழியின் சுவாச உறுப்பு ?

a)

செவுள்

b)

நுரையீரல்

9.

ஆராய்வின் மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைச் ______________

a)

தற்சார்பு

b)

சார்பு

10.

ஆராய்விற்காக நாமாக செய்யும் சில மாற்றங்களைத் _____________________ மாறி என்போம்.

a)

தற்சார்பு

b)

சார்பு

11.

எது, வெட்டுக்கிளியின் சுவாச உறுப்பு ?

a)

சுவாசத்துளை

b)

நுரையீரல்

12.

எது, மீனின் சுவாச உறுப்பு ?

a)

செவுள்

b)

.நுரையீரல்

13.

பரிசோதனை செய்தலின் முதல் நடவடிக்கை ___________________________ ஆகும்.

a)

சிக்கலை அலையாளம் காணுதல்

b)

ஊகித்தல்

14.

நிர்ணயிக்கப்பட்ட கூறுகளின் அடிப்படையில் நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பகுப்பாய்தலை விவரித்தலே ______________________ .

a)

செயல்நிலை வரையறை

b)

கருதுகோள்

15.

குதிரை _______________ விலங்கு.

a)

முதுகெலும்புள்ள

b)

முதுகெலும்பு இல்லாத

16.

நத்தை _______________ விலங்கு ?

a)

முதுகெலும்புள்ள

b)

முதுகெலும்பு இல்லாத

17.

தவளை _______________ ஆகும் ?

a)

நீர்நில வாழி

b)

மீன் இனம்

18.

முதலை _______________ ஆகும் ?

a)

நீர்நில வாழி

b)

ஊர்வன

19.

வேர்கள் _______________ தூண்டலுக்கேற்பத்

துலங்கும் ?

a)

நீரின்

b)

மண்ணின்

20.

செடியின் தளிர் _______________ தூண்டலுக்கேற்பத் துலங்கும் ?

a)

நீரின்

b)

சூரியனின்