NEW
Font size
Worksheetsசக்தி
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்க்காண்பணவற்றுள் எது சக்தி மூலம் அல்ல?
காற்று
மின்கலம்
நீர்
மின்சக்தி
பின்வருவனவற்றுள் எது சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றம் செய்யக்கூடிய கருவியாகும்?
மின்னாக்கி
சூரிய மின்கலம்
உலர்ந்த மின்கலம்
மின் சேலக்கலம்
மேற்க்கண்ட பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?
மின்சக்தி > வெப்பச்சக்தி >ஒலிச்சக்தி
மின்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி
இரசாயனச்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி
மின்சக்தி > ஒளிச்சக்தி >இயக்கச்சக்தி
எந்தச் சூழலை இயக்க மின் சக்தி தேவையில்லை ?
Q மற்றும் R
P மற்றும் R
Q மற்றும் S
R மற்றும் S
கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலிச்சக்தியை உருவாக்கும் ?
தொலைநோக்காடி
நுண்ணோக்காடி
வானொலி
கைவிளக்கு
மேற்க்கண்ட பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?
இரசாயனச்சக்தி > மின்சக்தி > ஒளிச்சக்தி > ஒலிச்சக்தி
மின்சக்தி > ஒளிச்சக்தி > ஒலிச்சக்தி
மின்சக்தி > இயக்கச்சக்தி > ஒலிச்சக்தி
மின்சக்தி > வெப்பச்சக்தி > ஒலிச்சக்தி
உயிரியல் எரிப்பொருள் என்றால் என்ன?
மட்காதப் பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மட்கிப் போகக்கூடிய பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மறுசுழற்சி பொருள்களிலிருந்து பெறப்படுவது.
சூரியன் சக்தியிலிருந்து பெறப்படுவது.
மின் அணு உலையில் கிடைக்கப்பெறும் பொருள் என்ன?
இயற்கை எரிவாயு
சூரிய மின்கலன்
உயிரியல் எரிப்பொருள்
அணுசக்தி
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி எதைக் குறிக்கும்?
எரிப்பொருள்
கார்று
கடல் அலை
மின் சேமக்கலம்
கடல் அலையில் என்ன உருவாக்கலாம்?
காற்றாலை
மின்கலன்
மின்சக்தி
அணுசக்தி
பாய்மரக் கப்பலையும் காற்றாலையையும் இயங்க செய்யும் சக்தி எது?
கடல் அலை
மின் அணு உலை
சூரியன்
காற்று
இதில் உருவாகும் சக்தி என்ன?
மின் அணு உலை
அணுசக்தி
மின்சக்தி
மின்கலன்
இது எந்தச் சக்தியின் வகை?
ஒளிச்சக்தி
இரசாயனசக்தி
இயங்குச் சக்தி
உள்நிலைச்சக்தி
மின்சக்தி → இயங்குச்சக்தி → ஒலிச்சக்தி
'சாத்தே' சமைக்க கரிக்கட்டையை எரிப்பொருளாகப் பயன்படுத்துகிறோம். இதற்கு மாற்றுவழி என்ன?
நீர்
மணல்
எரிவாயு
அணுசக்தி
இதில் பயன்படுத்தப்படும் சக்தி எது?
மின்சக்தி
சூரிய சக்தி
இரசாயனச்சக்தி
இயங்கு சக்தி
சக்தியின் வடிவம் எத்தனை வகைப்படும்
3
8
9
12
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி எதைக் குறிக்கும்?
எரிப்பொருள்
கடல் அலை
மின் சேமக்கலம்
காற்று
கடல் அலையில் என்ன உருவாக்கலாம்?
காற்றாலை
மின்கலன்
மின்சக்தி
அணுசக்தி
படத்தில் உள்ளவை _____________________________ ஆகும்.
உயிரினத் தொகுதி
அணு உலை
புதைபடிவ எரிபொருள்
உயிரின எரிபொருள்
