wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 (நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.பவாணியின் வயது 27. அவர் ஓர்

a)

குழந்தை

b)

பெரியவர்

c)

மிகவும் வயதானவர்

d)

இளைஞர்

2.

2.யானை தன் குட்டியுடன் காணப்படுகிறது. யானைக் குட்டி வளரும்போது என்ன மாற்றம் ஏற்படும்?

a)

தும்பிக்கை

b)

தந்தம்

c)

காது

d)

கால் பாதம்

3.

3.கழுகு கூட்டில் தன் குஞ்சுகளுக்கு தன் அலகால் உணவை கொடுக்கிறது.அந்த குஞ்சுகள் அவ்விடத்தைவிட்டு செல்ல எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

a)

பேச

b)

நடக்க

c)

பறக்க

d)

சாப்பிட

4.

4.இவர் திரு செல்வன். திரு செல்வன் யோகாவின் தந்தை ஆவார்.திரு செல்வனின் வயது 56. திரு செல்வன் ஒரு

a)

குழந்தை

b)

முதியவர்

c)

இளைஞர்

d)

பெரியவர்

5.
  1. இவற்றில் எது வளர்ச்சியடைந்த பிராணி?
a)

குதிரை

b)

குதிரைக் கன்று

c)

புலிக்குட்டி

d)

வாத்து குஞ்சு

6.

பூனைகளுக்கு விளையாடப் பிடிக்கும். அவை பந்து மற்றும் பஞ்சுடனும் விளையாடும். இவற்றுள் எந்த பூனைக்கு அதிக விளையாடப் பிடிக்கும்?

a)

பூனைக்குட்டி

b)

அம்மா பூனை

c)

வயதான பூனை

d)

அப்பா பூனை