wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒளி 5 வள்ளுவர்

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

ஒளி __________________ பயணிக்கும்

a)

நேர்க்கோட்டில்

b)

வளைந்து

2.

நேர்க்கோட்டில் பயணம் செய்யும் ஒளிக்கதிர்கள் ஒரு பொருளின் ஊடே ஊடுருவ முடியாமல் தடை ஏற்படும்போது ______________ தோன்றும்.

a)

நிழல்

b)

ஒலி

c)

சூரியன்

d)

சக்தி

3.

இப்படம் எதைக் குறிக்கிறது?

a)

ஒளி வளைந்து பயணிக்கும்

b)

ஒளி நீரில் பயணிக்கும்

c)

ஒளி கண்ணாடியில் பயணிக்கும்

d)

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

4.

* ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே

உள்ள தூரம்

* பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள

தூரம்


மேற்கண்ட கூற்று எதைக் குறிக்கிறது?

a)

நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்

b)

நிழலின் பொருளை மாற்றும் காரணிகள்

c)

நிழலின் அளவை மாற்றும் காரணிகள்

d)

நிழலின் இடத்தை மாற்றும் காரணிகள்

5.

* ஒளி மூலத்தின் அமைவிடம்

* பொருளின் நிலை


மேற்கண்ட கூற்று எதைக் குறிக்கிறது?

a)

நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்

b)

நிழலின் பொருளை மாற்றும் காரணிகள்

c)

நிழலின் அளவை மாற்றும் காரணிகள்

d)

நிழலின் இடத்தை மாற்றும் காரணிகள்

6.

ஒளி தடைப்படும் பொழுது__________________ ஏற்படும்.

a)

ஒளி விலகல்

b)

விளக்கு

c)

ஒளி

d)

நிழல்

7.

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம் அதிகரிக்கும் போது நிழலின் அளவு________________

a)

மாற்றம் ஏற்படாது

b)

சமமாக

c)

அதிகரிக்கும்

d)

குறையும்

8.
நிழல் எவ்வாறு உருவாகிறது?
a)
ஒளி ஒரு பொருளின் மீது படும் போது
b)
ஒளி தடைப்படும் போது
c)
ஒளி ஊடுருவும் போது
9.
உலகத்தின் முதன்மை ஒளி மூலம் என்ன?
a)
சூரியன்
b)
நிலவு
c)
நட்சத்திரங்கள்
10.
மெழுகுவர்த்தியின் ஒளி தடுக்கப்பட்டால் நிழல் உண்டாகுமா?
a)
ஆம்
b)
இல்லை
11.
எல்லா ஒளி மூலங்களும் தடைப்படும் போது__________________ உண்டாக்கும்.
a)
நெருப்பு
b)
ஒளி
c)
நிழலை
12.
நிழல் _____________________ அளவில் காட்சியளிக்கும்.
a)
ஒரே
b)
பெரியதாக
c)
வெவ்வேறு
13.
ஒளியின் மூலம் ஒன்றைத் தெரிவு செய்க?
a)
புட்டி
b)
விளக்கு
c)
மரம்
14.
அக்காலத்தில் நிழலைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டனர்.
a)
ஆம்
b)
இல்லை
15.
ஒளியின் அமைவிடத்திற்கு ஏற்ப நிழலின் அளவு வேறுபடும்.
a)
ஆம்
b)
இல்லை
16.
பொருள்களின் வடிவத்திற்கேற்ப நிழல் அமைந்திருக்கும்.
a)
ஆம்
b)
இல்லை
17.
பொருள் ஒளி மூலத்தின் அருகில் இருந்தால், நிழல் _____________ இருக்கும்.
a)
பெரியதாக
b)
சிறியதாக
c)
சமமாக