Worksheetsஅறிவியல் சக்தி - 5
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
சக்தியின் வடிவங்கள் மொத்தம் எத்தனை?
a)
6
b)
7
c)
8
d)
9
2.
சக்தியின் மூலத்தினை தெரிவு செய்க.
a)
கடல் அலை
b)
மண்
c)
உயிர்வளி
3.
பாய்மரக் கப்பல் எந்த சக்தியின் துணையுடன் இயங்குகின்றது ?
a)
சூரியன்
b)
காற்று
c)
அணு சக்தி
d)
மின்சாரம்
4.
மின் அணு உலையில் உருவாகும் அணு சக்தி ________________ உருவாக்க உதவுகின்றது.
a)
இரசாயனச்சக்தி
b)
இயக்கச் சக்தி
c)
மின் சக்தி
d)
வெப்பச்சக்தி
5.
சக்தியின் மூலம் யாது ?
a)
அணுச்சக்தி
b)
கடல்அலை
c)
காற்றலை
d)
சூரியன்
6.
பின்வருவனவற்றுள் எது மின்சக்தி உற்பத்தி செய்யவும் வாகனங்களை இயக்கவும் செய்கின்றது?
a)
உயிரியல் எரிபொருள்
b)
புதைபடிவ நிலையிலுள்ள எரிபொருள்
c)
மின் அணு உலை
d)
காற்றலை
7.
அதிர்வுகளால் உண்டாகும் சக்தி யாது ?
a)
சூரிய சக்தி
b)
ஒளிச்சக்தி
c)
ஒலிச்சக்தி
d)
உள்நிலைச்சக்தி
8.
எரிபொருள், உணவு, மின்கலன் ஆகியவற்றில் எத்தகைய சக்தி சேமிக்கப்பட்டுள்ளது ?
a)
மின்சக்தி
b)
இரசாயனச்சக்தி
c)
இயக்கும் சக்தி
d)
உள்நிலைச்சக்தி
9.
பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்கக்கூடிய சக்தி அல்ல ?
a)
அணுசக்தி
b)
உயிரியல் எரிபொருள்
c)
காற்று
d)
நீர்
10.
பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்க இயலாத சக்தி அல்ல ?
a)
எரிவாயு
b)
எரிபொருள்
c)
சூரியன்
d)
நிலக்கரி
100 %
