NEW
Font size
Worksheetsபொது அறிவு கேள்விகள்: ஆக்கம்: க.கவிபாரதி
Total questions: 10
Worksheet time: 2mins
மகாகவி பாரதியார் பிறந்த வருடம் மற்றும் ஊர் யாது?
1881- ராமேஸ்வரம்
1882- எட்டயப்புரம்
1883- திருச்செந்தூர்
மகாகவி பாரதியார் வெளியிட்ட முதல் கவிதை நூலின் பெயர்....
சுதேச கீதங்கள்
ஜன்ம பூமி
கண்ணன் பாட்டு
'உங்கள் வருங்காலத்தை செதுக்குங்கள்'
இந்நூலை எழுதியவர் யார்?
ஜெனரல் சுவாமிநாதன்
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
காந்தி கண்ணதாசன்
1980-இல் ஆ.ப.ஜெ அப்துல் கலாம் விண்ணில் ஏவச்செய்த துணைக்கோளின் பெயர் என்ன?
அக்கினி
ரோகிணி
பிருத்வி
2000-ம் ஆண்டு ஓலிம்பிக் நடைப்பெற்ற நாடு எது?
ஜப்பான்
ஆஸ்திரேலியா
பிரேசில்
பறவைகளின் அரசன் என அழைக்கப்படும் பறவை எது?
ஒட்டகங்களைவிட தண்ணீரில்லாமல் அதிகக் காலம் உயிர் வாழும் விலங்கு எது?
யானை
எலி
ஒட்டகச் சிவிங்கி
எத்தனை துண்டுகளாக வெட்டினாலும் எல்லாத் துண்டுகளும் புதிய மீனாக உருவெடுக்கும் மீன் எது?
மனித உடலில் இரத்தம் இல்லாத பகுதி எது?
காது
கண்ணின் கருவிழி
நாக்கு
உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது?
காளை
மண்புழு
பசு
