NEW
Font size
Worksheetsகணிதம் ஆண்டு 4 (2)ஆக்கம் ப. பரமேஸ்வரி ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி
Total questions: 20
Worksheet time: 12mins
2 x 4 =
8
10
5
6 x 3 =
18
14
9
11 x 5 =
16
55
50
12 x 3 =
30
36
15
5-உடன் 3-ஐ பெருக்கினால் =
7
12
15
6 x 7 =
42
43
34
8-ஐ ஐந்துடன் பெருக்கினால் கிடைக்கும் விடை என்ன ?
13
40
45
30 எனும் விடைக்கு ஏற்ப கணிதத் தொடரைத் தெரிவு செய்க.
6 × 3
7 × 3
10 × 3
12 × 6 =
18
72
27
ஒரு செடியில் 3 பூக்கள் பூத்திருக்கின்றன.
6 செடியில் பூக்கும் பூக்கள் எத்தனை?
14
12
18
8 x 7 =
15
56
65
6 × 4 =
24
42
10
0 × 8 =
0
15
21
நந்தினியிடம் 3 கூடைகள் இருந்தன. ஒரு கூடையில் 7 முட்டைகள் இருப்பின் , அவளிடம் இருந்த 3 கூடைகளில் உள்ள மொத்த முட்டைகள் எத்தனை ?
21
10
33
12
பல்லவி ஒரு வரிசையில் 4 நாற்காலிகளை அடுக்கினாள். அதே போல் 5 வரிசையில் எத்தனை நாற்காலிகளை அடுக்குவாள்?
20
24
45
9
மாலினி ஒரு சங்கிலியில் 10 மணிகளைக் கோர்த்தாள். அது போன்ற 8 மணிகளில் எத்தனை மணிகளைக் கோர்ப்பாள் ?
64
80
60
18
சாமி ஒரு சவாரியில் 4 பயணிகளை ஏற்றிச் செல்வார் என்றால் 6 சவாரியில் மொத்தம் எத்தனை பயணிகளை ஏற்றி இருப்பார்?
28
24
10
20
ஒரு நாளில் மணி 9 பக்கங்கள் வாசிப்பான். அப்படியென்றால் அவன் 6 நாட்களில் எத்தனை பக்கங்களை வாசித்திருப்பான்?
42
46
54
63
அப்பா நான்கு பைகள் நிறைய மிட்டாய்கள் வாங்கி வந்தார் . ஒரு பையில் 9 மிட்டாய்கள் இருக்குமேயானால் 4 பைகளில் உள்ள மொத்த மிட்டாய்களைக் கணக்கிடுக.
24
28
36
18
ஆசிரியர் 4 மாணவர்களை ஒரு குழுவில் அமரும் படி பணித்தார். அப்படி என்றால் 8 குழுவில் அமர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவும்.
32
30
10
36
