NEW
Font size
WorksheetsTamil
Total questions: 11
Worksheet time: 6mins
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது
மொழி
சொற்றொடர்
வாக்கியம்
தொகை
கிளவி
பெயர்ச்சொல்,வினைச்சொல் இடையில் வேற்றுமை உருபுகள்,வினை,பண்பு முதலியவற்றின் உருபுகள் மறைந்து வருவது
வாக்கியங்கள்
தொகாநிலை
தொகைநிலைத் தொடர்
அடுக்குத்தொடர்
முற்றுத் தொடர்
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
6
5
4
3
2
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது
அன்மொழித்தொகை
வினைத்தொகை
பண்புத்தொகை
வேற்றுமை தொகை
வகைதொகை
ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பையனும் சேர்ந்து மறைந்து வருவது
ரொக்கத் தொகை
நகை
உடன் தொக்க தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
வினைத்தொகை என்பது
காலம் கரந்த வினையச்சம்
காலம் கரந்த பெயரெச்சம்
காலம் கரந்த முற்றெச்சம்
காலம் கரைந்த எச்சம்
காலம் கரந்த சொல்லெச்சம்
பண்புத்தொகை உருபுகள்
நிறம் ,வடிவம், சுவை, அளவு
திடம், மணம், சுவை
ஊறு ,ஓசை ,நாற்றம்
பயன், செயல் , பெயர்
வேற்றுமை ,வினை ,பண்பு
சிறப்பு பெயர் முன்னும் பொதுபெயர் பின்னும் நின்று இடையில் எந்த பண்பு உருபு தூக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்?
நனி
சால
மை விகுதி
ஆகிய
கொண்டு
உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது
உம்மைத்தொகை
உருவு தொகை
உருபு தொகை
உவமேய தொகை
உவமைத்தொகை
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் எந்த இடைச்சொல் மறைந்து வருவது உண்மை தொகையாகும்?
உம்
அம்
கும்
வெம்
ஆம்
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உண்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது
பண்புத்தொகை
உடன் தொக்க தொகை
அன்மொழித்தொகை
மொழித் தொகை
வினைத்தொகை
