wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sains Tahun 5 (M.THILAGA MGK)

Total questions: 40

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

நகரும் பொருள் என்ன சக்தியைக் கொண்டுள்ளது?

a)

வெப்பச்சக்தி

b)

உள்நிலைச்சக்தி

c)

மின்சக்தி

d)

இயக்கச்சக்தி

2.

சூரியன் நமக்கு ________ வழங்குகிறது.

a)

மின்சக்தியை

b)

வெப்பச்சக்தி மற்றும் ஒளிச்சக்தியை

c)

காற்றுச் சக்தியை

d)

உள்நிலைச்சக்தியை

3.

பின்வருனவற்றுள் எது எரிப்பொருள் வகையைச் சேர்ந்தது?

a)

விறகு மற்றும் குப்பைக்கழிவுகள்

b)

சூரிய மின்கலம்

c)

பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு

d)

அணுச்சக்தி

4.

மனிதன் மற்றும் விலங்குகள் எங்கிருந்து சக்தியைப் பெறுகின்றன?

a)

உணவு

b)

உயிரியல் எரிப்பொருள்

c)

அணுக்சக்தி

d)

நீர்

5.

மேற்காணும் சக்தி மூலத்தின் பயன் என்ன?

a)

வெப்பச்சக்தியைக் கொடுக்கிறது

b)

காற்றுச்சக்தியைக் கொடுக்கிறது

c)

மின்சக்தியைக் கொடுக்கிறது

d)

ஒளிச்சக்தியைக் கொடுக்கிறது

6.

நீரின் மூலத்தில் கிடைக்கப்பெறும் சக்தி எங்கிருந்து கிடைக்கிறது?

a)

கடல்

b)

மின் அணு உலை

c)

மின்சார உற்பத்தி அணைக்கட்டு

d)

மின் பிறப்பி

7.

நீர் கொதிக்க பயன்படும் சக்தி எது?

a)

ஒளிச்சக்தி

b)

வெப்பச்சக்தி

c)

ஒலிச்சக்தி

d)

இயக்க ச்சக்தி

8.

படம், காட்டும் சக்தி என்ன?

a)

இரசாயனச்சக்தி

b)

ஒளிச்சக்தி

c)

உள்நிலைச்சக்தி

d)

சூரியச்சக்தி

9.

கீழ்க்காண்பவற்றுள் எது சக்தியின் வகை அல்ல

a)

இரசாயனச் சக்தி

b)

இயக்கச் சக்தி

c)

மின்கலன் சக்தி

d)

உள்நிலைச் சக்தி

10.

மெழுகுவர்த்தியின் பயன்பாட்டின் போது உருவாகும் முதன்மை சக்தி................ ஆகும்.

a)

வெப்பச்சக்தி

b)

ஒளிச் சக்தி

c)

ஒலிச்சக்தி

d)

இரசாயனச்சக்தி

11.

கீழ்க்காண்பவை சக்தியின் மூலங்களைக் காட்டுகிறது , ஒன்றைத் தவிர

a)

காற்று

b)

மண்

c)

சூரியன்

d)

நீர்

12.

அன்றாட வாழ்வில் ஒரு வேலையைச் செய்வதற்கும், வாகனங்களின் இயந்திரங்களை இயங்கச் செய்யவும் எது தேவை?

a)

நீர்

b)

சக்தி

c)

உணவு

d)

சூரியன்

13.

உயிரியல் எரிப்பொருள் என்றால் என்ன?

a)

மட்காதப் பொருள்களிலிருந்து பெறப்படுவது.

b)

மறுசுழற்சி பொருள்களிலிருந்து பெறப்படுவது

c)

தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து பெறப்படுவது.

d)

சூரியச் சக்தியிலிருந்து பெறப்படுவது.

14.

கடல் அலையில் உருவாக்கப்படும் சக்தி எது?

a)

உள்நிலைச்சக்தி

b)

மின்சக்தி

c)

இயக்கச்சக்தி

d)

அணுச்சக்தி

15.

பாய்மரக் கப்பலையும் காற்றாலையையும் இயங்க செய்யும் சக்தி எது?

a)

கடல் அலை

b)

சூரியன்

c)

மின் அணு உலை

d)

காற்று

16.

இப் பொருளின் பெயர் என்ன?

a)

காற்றாலை

b)

மின்பிறப்பி

c)

சூரிய மின்கலம்

d)

மின்னாக்கி

17.

இதில் உருவாகும் சக்தி என்ன?

a)

மின் அணு உலை

b)

அணுசக்தி

c)

மின்சக்தி

d)

மின்கலன்

18.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது சூரிய சக்தியைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.ஒன்றைத் தவிர

a)
b)
c)
d)
19.

இவ்வாகனம் இயங்க பயன்படுத்தப்படும் சக்தி மூலம் எது?

a)

சூரிய சக்தி

b)

வெப்பச்சக்தி

c)

இரசாயனச்சக்தி

d)

மின்சக்தி

20.

சக்தி எத்தனை வகைப்படும்?

a)

3

b)

9

c)

2

d)

7

21.

எது புதுப்பிக்கக்கூடிய சக்தியின் சரியான கூற்று?

a)

மீளாக்கம் செய்ய இயலாது

b)

நாளடைவில் முடிந்துவிடும்

c)

மீளாக்கம் செய்ய இயலும்

d)

சுற்றுச்சூழலை மாசு அடையச் செய்யும்

22.

பின்வருபவை புதுப்பிக்க இயலாத சக்தியின் தன்மைகள். ஒன்றைத் தவிர.

a)

மீளாக்கம் செய்ய இயலாது

b)

தொடர்ச்சியாக கிடைக்கக் கூடியவை

c)

நாளடைவில் முடிந்து விடும்

d)

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்

23.
வானொலியின் சரியான சக்தியின் உருமாற்றத்தைத் தெரிவு செய்க.
a)
மின்சக்தி --> ஒலிச்சக்தி  
b)
வெப்பச்சக்தி  --> ஒலிச்சக்தி
c)
இரசாயனச் சக்தி --> ஒலிச்சக்தி
d)
மின்சக்தி --> ஒளிச்சக்தி
24.

கைமின் விளக்கின் சக்தியின் உருமாற்றம் யாது ?

a)

மின்சக்தி --> வெப்பச்சக்தி --> ஒளிச்சக்தி

b)

இரசாயனச்சக்தி--> மின்சக்தி --> ஒளிச்சக்தி + வெப்பச்ச்க்தி

c)

இரசாயனச்சக்தி-->மின்சக்தி--> ஒலிச்சக்தி

d)

இரயாசனச்சக்தி --> ஒளிச்சக்தி

25.
உணவு எவ்வகை சக்தியைக் கொண்டுள்ளது ?
a)
மின்சக்தி
b)
உள்நிலைச்சக்தி
c)
இரசாயனச்சக்தி
d)
ஒளிச்சக்தி
26.

அனைத்தும் வெப்பச்சக்தியைக் கொண்ட பொருள்கள் ஒன்றைத்தவிர.

a)

தொலைக்காட்சி

b)

ஸ்திரி பெட்டி

c)

மின்விசிறி

d)

மெழுகுவர்த்தி

27.

மேற்க்கண்ட பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?

a)

மின்சக்தி > வெப்பச்சக்தி >ஒலிச்சக்தி

b)

மின்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி

c)

இரசாயனச்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி

d)

மின்சக்தி > ஒளிச்சக்தி >இயக்கச்சக்தி

28.

அனைத்தும் உள்நிலைச் சக்தியைப் பற்றியது. ஒன்றைத்தவிர.

a)

ஒரு பொருளினுள் ஒளிந்திருக்கும் சக்தி

b)

இயங்கும் பொருள்கள்

c)

உயரத்தில் இருக்கும் பொருள்கள்

d)

அழுத்தப்படும் பொருள்கள்

29.

இயக்கச் சக்தி கொண்ட பொருள்களைத் தேர்ந்தெடு?

a)

மின்விசிறி

b)

மகிழுந்து

c)

மின்விளக்கு

d)

தொலைக்காட்சி

30.

மேற்க்கண்ட பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?

a)

இரசாயனச்சக்தி > மின்சக்தி > ஒளிச்சக்தி > ஒலிச்சக்தி

b)

மின்சக்தி > ஒளிச்சக்தி > ஒலிச்சக்தி

c)

மின்சக்தி > இயக்கச்சக்தி > ஒலிச்சக்தி

d)

மின்சக்தி > வெப்பச்சக்தி > ஒலிச்சக்தி

31.

படம், ஒரு கவனைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. கல்லை எறிந்ததும் கல்லில் ஏற்படும் சக்தி உருமாற்றம் என்ன?

a)

உள்நிலைச்சக்தி ---> இயக்கச்சக்தி

b)

உள்நிலைச்சக்தி ---> ஒலிச்சக்தி

c)

இயக்கச்சக்தி ---> இரசாயனச்சக்தி

d)

இயக்கச்சக்தி ---> உள்நிலைச்சக்தி

32.

படத்தில் உள்ள பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?

a)

மின்சக்தி --> இரசாயனச் சக்தி

b)

இரசாயனச் சக்தி --> மின்சக்தி

c)

மின்சக்தி --> ஒளிச் சக்தி + இரசாயனச் சக்தி

d)

மின்சக்தி --> ஒளிச் சக்தி + வெப்பச் சக்தி

33.

படம், ஒரு மாணவி உணவு உண்பதைக் காட்டுகிறது. இந்நடவடிக்கையின் மூலம் அவள் பெறும் சக்தி என்ன ?

a)

இயக்கச்சக்தி

b)

உள்நிலைச்சக்தி

c)

மின்சக்தி

d)

இரசாயனச்சக்தி

34.

முகிலன் ஒரு பந்தை வேகமாக உதைத்தான். அது உருண்டோடியது, அச்சூழலில் உருவாகும் சக்தி என்ன ?

a)

இரசாயனச்சக்தி

b)

ஒலிச்சக்தி

c)

ஒளிச்சக்தி

d)

இயக்கச்சக்தி

35.

மணியை ஒலிக்கும் போது ஏற்படும் சக்தி மாற்றங்களைக் குறிப்பிடவும்.

a)

இயங்குச் சக்தி \rightarrow ஒலிச்சக்தி

b)

மின் சக்தி \rightarrow ஒலிச்சக்தி

c)

இயங்குச் சக்தி \rightarrow ஒளிச்சக்தி

d)

உள்நிலைச்சக்தி \rightarrow இயங்குச்சக்தி

36.

சக்தியை விவேகமாகப் பயன்படுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்திடுக

a)

கூட்டுச் சவாரி செய்தல்

b)

தனி தனி வாகனங்களைப் பயன்படுத்துதல்

c)

முழுமையாக பெட்ரோலைப் பயன்படுத்துதல்

d)

பொது போக்குவரத்தைத் தவிர்த்தல்

37.

மேற்காணும் படம் காட்டும் சக்தி மூலத்தினால் ஏற்படும் நன்மை என்ன ?

a)

சுலபமாகக் கிடைக்கக் கூடியது

b)

தொடர்ந்து பயன்படுத்த முடியும்

c)

விரயம் செய்யலாம்

d)

மலிவான முறையில் உருவாக்கலாம்

38.

பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்க இயலாத சக்தியாகும்?

a)
b)
c)
d)
39.

பின்வரும் பொருள்கள் அனைத்தும் புதுப்பிக்க இயலாத சக்திகளைப் பயன்படுத்துகின்றன. ஒன்றைத் தவிர

a)
b)
c)
d)
40.

சக்தியை விவேகமாகப் பயன்படுத்துவதால் விளையும் நன்மைகளைத் தெரிவு செய்யவும்

a)

பண விரயத்தைத் தவிர்க்கலாம்

b)

சுற்றுப்புற தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தலாம்

c)

சக்தியின் மூலங்களை வருங்கால சந்ததியினருக்கு சேமிக்க முடியும்

d)

உலகின் வெப்ப அளவை அதிகரிக்க முடியும்