Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியனியும் ஆண்டு 5

Total questions: 30

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்றச் சரியான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

அறம் செய விரும்பு

b)

ஈவது விளக்கேல்

c)

உடையது விளம்பேல்

2.

படத்திற்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

உடலினை உறுதி செய்

b)

ஊண்மிக விரும்பு

c)

ஔடதம் குறை

3.

விளக்கத்திற்கு ஏற்ற மரபுத் தொடர் எது ?

a)

கண்ணும் கருத்துமாக

b)

அவசரக் குடுக்கை

c)

திட்ட வட்டமாக

4.

குமரவேல் காணாமல் போன தன் கடிகாரத்தை _____________ _________________ தேடினான்.

a)

அல்லும் பகலும்

b)

சுற்றும் முற்றும்

c)

அன்றும் இன்றும்

5.

படத்திற்கேற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

6.

உரையாடலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

c)

சிறு துளி பெரு வெள்ளம்

7.

நிறைவு செய்க.


கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

________________________________________________

a)

ஆதி பகவன் முதற்றே உலகு

b)

புண்ணுடையவர் கல்லா தவர்

c)

நற்றாள் தொழாஅர் எனின்

8.

படத்திற்குப் பொருத்தமான இணை மொழியைத் தெரிவு செய்க.

a)

ஆடை அணிகலன்

b)

ஆடல் பாடல்

c)

எலும்பும் தோலும்

9.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

ஊருடன் கூடி வாழ்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

10.

நிறைவு செய்க

____________________ _____________________ சுற்றம் இல்லை

a)

திரைக்கடல் ஆடியும்

b)

தந்தை சொல்மிக்க

c)

குற்றம் பார்க்கின்

11.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவி எது?

a)

கல கல

b)

கிலு கிலு

c)

கிடு கிடு

12.

படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

ஊக்கமது கைவிடேல்

b)

உடையது விளம்பேல்

c)

ஏற்பது இகழ்ச்சி

13.

படத்திற்குப் பொருத்தமான இணை மொழியைத் தெரிவு செய்க.

a)

நன்மை தீமை

b)

ஆடல் பாடல்

c)

எலும்பும் தோலும்

14.

இவர் இயற்றிய புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

ஆறுவது சினம்

b)

ஐயமிட்டுண்

c)

இளைத்தல் இகழ்ச்சி

15.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

சிறு துளி பெரு வெள்ளம்

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

16.

கமலா தன் புத்தகப்பையைத் ______________ என இழுத்துச் சென்றாள்.

a)

சல சல

b)

தர தர

c)

மள மள

17.

மரபுத் தொடருக்கு ஏற்ற பொருள் யாது ?

நாக்கு நீளுதல்

a)

அவசரமாகப் பேசுதல்

b)

வேகமாகப் பேசுதல்

c)

வரம்பு மீறிப் பேசுதல்

18.

தன் எதிர்கால ஆசையை அடைய தேவன் ________________________மாகப் படித்தான்.

a)

கண்ணும் கருத்தும்

b)

அவசரக் குடுக்கை

c)

ஓட்டை வாய்

19.

தம்பி தனக்கு விளையாட்டுப் பொருள் வேண்டுமென __________________________ நின்றான்.

a)

ஒற்றைக் காலில்

b)

ஓட்டை வாயாக

c)

அல்லும் பகலும்

20.

நிறைவு செய்க


நன்றி மறப்பது _________________ நன்றல்லது

அன்றே மறப்பது ____________________.

a)

நன்று , நன்றன்று

b)

நன்றன்று , நன்று

c)

நன்று , நன்று

21.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
22.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி
a)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
b)
நத்தை வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
c)
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
d)
பதறாத காரியம் சிதறாது
23.
மாணவர்களின் படைப்பில் காணப்பட்ட __________ களை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.
a)
அருமை பெருமை
b)
குறை நிறை
c)
கல்வி கேள்வி
d)
நன்மை தீமை
24.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
25.
ஆதாயத்திற்காக உருவான நட்பு ஆபத்தில் முடிகிறது. __________, உணர்வுப் பூர்வமாக உருவான நட்பு கடைசி வரை நீடிக்கிறது.
a)
ஆகையால்
b)
ஆனால்
c)
ஏனெனில்
d)
அல்லது
26.
பெற்றோரின் __________ யை உணராத வனஜா பிற்காலத்தில் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டாள்.
a)
குறை நிறை
b)
எலும்பும் தோலும்
c)
ஆடல் பாடல்
d)
அருமை பெருமை
27.
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என முயல் .....................................
a)
கங்கணம் கட்டியது
b)
கடுக்காய் கொடுத்தது
c)
கரி பூசியது
d)
மனக்கோட்டை கட்டியது
28.
தேர்வில் தோல்வி அடைந்த சிவா பெற்றோர் முகத்தில் .....................
a)
கடுக்காய் கொடுத்தான்
b)
மனக்கோட்டை கட்டினான்
c)
கரி பூசினான்
d)
கங்கனம் கட்டினான்
29.

சிவா தன் நண்பர்களுடன் ________________________ படித்தான்.


கோடிட்ட இடத்தை நிரப்புக.

a)

அல்லும் பகலும்

b)

பேரும் புகழும்

c)

மேடு பள்ளம்

30.

எவை நம் இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது?

a)

எண்ணும் எழுத்தும்

b)

நன்மை தீமை

c)

சூதும் வாதும்