Worksheetsஇணைமொழி ப.ராஜேஸ்வரி சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 5mins
வீட்டுப் பாடங்களை (a) செய்த அகிலேஸ்வரியை ஆசிரியர் கண்டித்தார்
(a) மட்டுமின்றி விளையாட்டிலும் குகன் சிறந்து விளங்கினான்
மாணவர்கள் அனைவரும் இளமையிலேயே (a) சிறந்து விளங்க வேண்டும்
பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் தங்கை செய்த குறும்புகள் அனைத்தையும் (a) சஷித்தா கூறினாள்
சிறந்த பட்டதாரி எனும் விருது பெற்ற தன் மகள் ஓவியாவை, (a) பெற வேண்டும் எனப் பெற்றோர் வாழ்த்தினர்
சர்பேஸ் தற்காப்பு கலையில் பெற்ற (a) மென்மேலும் வளர்ந்து ஓங்கி நிற்க மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறினர்
வேலை செய்ய வேண்டும் என்று ராமு எடுத்த அவசர முடிவால் அவனது கல்வியறிவு (a) நின்றதை எண்ணி மனம் வருந்தினான்.
வைஷ்ணவி வகுப்பில் நடைப்பெறும் பிரச்சனைகள் எதுவானாலும் (a) ஆசிரியரிடம் கூறுவாள்
தர்வேக்ஸ் நன்றாகப் படித்துக் (a) சிறந்து விளங்க வேண்டும் என்பது அவனது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு
வகுப்பறைக் கடமைகளை (a) செய்து வந்த அமலன் தன் தவற்றை உணர்ந்து கடமையுணர்வோடு செயல்படத் தொடங்கினான்
