NEW
Font size
Worksheetsதரவைக் கையாளுதல்-6C (பாகம் 1)
Total questions: 10
Worksheet time: 10mins
48 மணி நேரத்திற்கும் 76 மணி நேரத்திற்கும் உள்ள சராசரி நேரம் என்ன?
64 மணி நேரம்
62 மணி நேரம்
57 மணி நேரம்
52 மணி நேரம்
மூன்று பொருள்களின் சராசரி விலை RM3.87 ஆகும். அப்படியானால், அந்த மூன்று பொருள்களின் மொத்த விலை எவ்வளவு?
RM7.74
RM10.41
RM11.41
RM11.61
அட்டவணை 1, இரண்டு மாணவர்கள் புதிர்ப்போட்டியில் பெற்ர புள்ளிகளைக் காட்டுகிறது.
விஸ்வா பெற்ற மொத்த புள்ளிகள் எத்தனை?
15
20
15
30
மூன்று எண்களின் சராசரி தொகை 215 ஆகும். முதல் இரண்டு எண்களின் தொகை 270 மற்றும் 150 ஆகும். அப்படியென்றால், மூன்றாவது எண் யாது?
252
225
645
420
நான்கு எண்களின் சராசரி தொகை 463 ஆகும். முதல் மூன்று எண்களின் மொத்த தொகை 1404 ஆகும். அப்படியானால், நான்காவது எண் யாது?
941
911
488
448
கீழ்காணும் அட்டவணை 2, X, Y மற்றும் Z மிளகாய் செடியில் விளைந்த மிளகாய்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
81
80
71
70
26
30
35
40
5 ரிபன்களின் சராசரி நீளம் 160 cm. முதல் ரிபனின் நீளம் 230 cm ஆகும். இரண்டாவது ரிபனின் நீளம் 180 cm ஆகும். இதர அனைத்து ரிபன்களும் சமமான நீளத்தைக் கொண்டுள்ளன. ஆகவே, மூன்றாவது ரிபனின் நீளத்தைக் கணக்கிடுக.
390 cm
130 cm
250 cm
195 cm
மேற்காணும் எண்களின் முகடு என்ன?
31
32
33
34
கீழ்காணும் அட்டவணை 3, ஒரு மாதத்தில் மூன்று மாணவ்ர்கள் வசித்த புத்தகங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
ரூபிணியும் சங்கரியும் வசித்த புத்தகங்களின் வேறுபாடு என்ன?
4
6
8
10
