wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அக்கட்டடம் சில நொடிகளுள் __________வென இடிந்து விழுந்தது.

a)

சர சர

b)

மட மட

2.

குதிரை வீரன் விரைந்து ஓடச் செய்ய, தன் குதிரையை _____________ சாட்டையால் அடித்தான்.

a)

பளார் பளார்

b)

பளீர் பளீர்

3.

திருமுறை ஓதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளிக்குடம் ____________வென மின்னியது.

a)

பள பள

b)

தக தக

4.

பூந்தோட்டத்தில் _____________ வென ஊர்ந்து சென்ற பாம்பைக் கண்டு அம்மா அலறினார்

a)

கிடு கிடு

b)

சர சர

5.

கனவக் குறைவாக வேலை செய்த பணியாளரிடம் அந்த அதிகாரி _________ எனக் கடிந்து கொண்டார்.

a)

சிடு சிடு

b)

குடு குடு