wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமுகவியல் இரண்டாம் பருவம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வேதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் என்ன பெயர்?

a)

கடவுள்

b)

கும்பிடுதல்

c)

கோவில்

d)

அறிவு

2.

உலகின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம் எது?

a)

நாளந்தா பல்கலைக்கழகம்

b)

சென்னை பல்கலைக்கழகம்

c)

மதுரை பல்கலைக்கழகம்

d)

எதுவும் இல்லை

3.

பட்டய சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

a)

1096

b)

1813

c)

1900

d)

1866

4.

யாருடைய கல்விக் கொள்கை‌ இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம் என்று அழைக்கப்படுகிறது?

a)

ஹண்டர் கல்வி குழு

b)

மெக்காலே கல்விக்கொள்கை

c)

உட்ஸ் அறிக்கை

d)

இவற்றில் எதுவுமில்லை

5.

வார்தா கல்விக் கொள்கை யாரால் உருவாக்கப்பட்டது?

a)

காந்தியடிகள்

b)

ஜவர்கலால் நேரு

c)

மோதிலால் நேரு

d)

அன்னிபெசன்ட் அம்மையார்

6.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் எப்பொழுது அமல்படுத்தப்பட்டது.

a)

2010

b)

2009

c)

2012

d)

2016

7.

SSA என்பதன் விரிவாக்கம் என்ன?

a)

சர்வ சிக்ஷா அபியான்

b)

இடைநிலைக் கல்வி

c)

தொடக்கக்கல்வி

d)

எதுவும் இல்லை

8.

கனரக தொழில்கள் எவை?

a)

தோட்டத் தொழில்

b)

இரும்பு மற்றும் எஃகு

c)

காபி மற்றும் தேயிலை

d)

ரப்பர்

9.

எஃகு உற்பத்தியை மேம்படுத்தி பெருமை பெற்றவர் யார்?

a)

பிர்லா

b)

அம்பானி

c)

அதானி

d)

ஜாம்ஷெட்ஜி டாடா

10.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எது?

a)

இந்தியா

b)

அமெரிக்கா

c)

ஈரான்

d)

சைனா

11.

இடர்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

a)

5

b)

ஆறு

c)

7

d)

8

12.

இவற்றில் மனிதன் தூண்டுதலால் ஏற்படும் இடர்கள்?

a)

சுனாமி

b)

பூகம்பம்

c)

எரிமலை வெடிப்பு

d)

தீவிரவாதம்

13.

கஜா புயல் எந்த ஆண்டு தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது?

a)

2019

b)

2018

c)

2020

d)

2015

14.

வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சியை என்னவென்று அழைக்கிறோம்?

a)

சூறாவளி

b)

புயல் அலை

c)

காற்றலை

d)

கடல் சீற்றம்

15.

வறட்சி ஏற்பட காரணம் என்ன?

a)

பருவமழை பொய்யாமை

b)

மழை பெய்வது

c)

அதிக வெப்பம்

d)

இவற்றில் எதுவுமில்லை