wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அளவீட்டியல் - 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை ?

a)

6

b)

7

c)

8

d)

9

2.

வெப்பநிலை அளக்க உதவும் கருவியின் பெயரினைத் தருக .

a)

வெப்பநிலை மானிகள்

b)

கால்வானோ மீட்டர்

c)

அம்மீட்டர்

d)

மில்லிமீட்டர்

3.

பாரன்ஹீட் வெப்பநிலை மானியிலுள்ள 'கீழ்நிலைப்புள்ளி' வெப்பநிலையின்

( LOWER FIXED POINT TEMPERATURE )மதிப்பு என்ன ?

a)

32⠁F

b)

42⠁F

c)

52⠁F

d)

65⠁F

4.

ஒளிச்செறிவின் SI அலகு என்ன ?

a)

மோல்

b)

ஆம்பியர்

c)

மீட்டர்

d)

கேண்டிலா

5.

FPS முறையில் நீளம் , நிறை , காலத்தின் அலகுகள் .

a)

அடி , பவுண்ட் , வினாடி ,

b)

சென்டிமீட்டர் , கிலோகிராம் , வினாடி

c)

கிலோமீட்டர் , கிலோகிராம் , வினாடி

d)

மீட்டர் , கிராம் , வினாடி

6.

அமைப்பு ஒன்றில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றல் _________ எனப்படும் .

a)

மின்னோட்டம்

b)

ஆம்பியர்

c)

ஒளிச்செறிவு

d)

வெப்பநிலை

7.

ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதை _______________ என்கிறோம் .

a)

மோல்

b)

ஒளிச்செறிவு

c)

மின்னோட்டம்

d)

வெப்பநிலை

8.

இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம் __________

a)

திண்மக்கோணம்

b)

தளக்கோணம்

c)

மீட்டர்

d)

மோல்

9.

4.582 என்ற எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு

a)

4.583

b)

4.58

c)

4.59

d)

4.82

10.

திண்மக்கோணத்தின் அலகு

a)

ரேடியன்

b)

ஸ்ட்ரேடியன்

c)

மீட்டர்

d)

மோல்