wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பண்படுத்தும் பழமொழி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பழமொழியைக் கண்டுபிடி

a)

கடிக்கிற நாய் குரைக்காது

b)

நாய்யைக் கண்டால் கல்லைக் காணும்

c)

குரைக்கிற நாய் கடிக்காது

d)

கல்லைக் கண்டால் நாயக் காணும்

2.

பழமொழியைக் கண்டுபிடி

a)

குரைக்கிற நாய் கடிக்காது

b)

பணம் பத்தும் செய்யும்

c)

அடிமேல் அடி வைத்தால் அமியும் நகரும்

d)

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

3.

பழமொழியைக் கண்டுபிடி

a)

கடிக்கிற நாய் குறைக்காது

b)

குறைக்கிற நாய் கடிக்காது

c)

கடிக்கிற நாய் குரைக்காது

d)

குரைக்கிற நாய் கடிக்காது

4.

பழமொழியைக் கண்டுபிடி

a)

பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.

b)

பணம் உண்டானால் மணம் உண்டு.

c)

பணம் பத்தும் செய்யும்

5.

பழமொழியைக் கண்டுபிடி

a)

அழகே ஆபத்து

b)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

c)

பணம் பத்தும் செய்யும்