NEW
Font size
Worksheetsஎஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் : நாவல்
Total questions: 10
Worksheet time: 5mins
- வேலய்யன் -சந்திரன் நட்பு எங்கே தொடங்குகிறது?
சென்னைக் கல்லூரியில்
நீலகிரியில்
வாலாசப்பேட்டையில்
வேலய்யனும் சந்திரனும் எந்தக் கல்லூரியில் பயின்றனர்?
சென்னைக் கல்லூரியில்
பெருங்காஞ்சிக் கல்லூரியில்
கோயமுத்தூர் கல்லூரியில்
வேலய்யனும் சந்திரனும் உயர்நிலைப்பள்ளியில் எழுதிய தேர்வு யாது?
எஸ்.எஸ்.சி.
எல்.எல்.சி.
எஸ்.எல்.சி
வேலய்யனால் ஏன் தேர்வு எழுத முடியவில்லை?
அமோனியாக் காய்ச்சல் கண்டதால்
நிமோனியாக் காய்ச்சல் கண்டதால்
மலேரியாக் காய்ச்சல் கண்டதால்
கல்லூரியில் சேர்ந்த சந்திரன் வேலய்யனுக்கு என்னவென்று கடிதம் எழுதினான்?
ஆர்வத்துடன் படிப்பதாக
படிப்பில் ஆர்வம் இல்லையென்று
பெற்றோரைப் பிரிய முடியவில்லையென்று
கல்லூரியில் சந்திரன் ஈடுபடாத துறை எது?
நாடகத்தில் நடித்தல்
கடற்கரையில் சுற்றுதல்
திரைப்படத்தில் நடித்தல்
கல்லூரியில் சந்திரன் யாரைக் காதலிக்கிறான்?
வள்ளியை
இமாவதியை
மணிமேகலையை
சந்திரன் நீலகிரியில் ஒளிந்து வாழ்வதை வேலய்யன் யார் மூலம் அறிகின்றனான்?
சொக்கன்
சாந்தலிங்கம்
மாலன்
வேலய்யன் யார் மீது விருப்பம் கொண்டான்?
வள்ளி
கற்பகம்
கயற்கண்ணி
வேலய்யனின் அத்தை மகள் யார்?
கயற்கண்ணி
கற்பகம்
வள்ளி
