NEW
Font size
Worksheetsவிண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
Total questions: 10
Worksheet time: 5mins
1. பள்ளி மாணவா்கள் --------------- சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறாா்கள்
கல்வி
அறிவியல்
கணிதம்
இன்பச்
2. பொியாா் அறிவியல் தொழில் நுட்பக் கழகம் --------------- ஆண்டு நிறுவப்பட்டது.
1988
1978
1968
1958
3. தனித்துவம் வாய்ந்த 360 பாகை அரை வட்ட வானத்திரை கொண்ட கோளரங்கம் உள்ள இடம் -----------------
அமொிக்கா
இந்தியா
இங்கிலாந்து
சீனா
4. அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருதினைப் பெற்றவர் …………………….
ஸ்டீபன் ஹாக்கிங்
அன்னை தெரசா
ஹெலன் ஹெல்லர்
கிரிகோல் மெண்டல்
5. நமது பால் வீதியில் கோடிக்கணக்கான --------------------------- ஒளிா்கின்றன
விண்மீன்கள்
பறவைகள்
பூக்கள்
சூாியன்
6. அறிவியலின் வளா்ச்சி மனிதனின் ------------------- விாிவாக்குகிறது
அறிவை
பாா்வையை
துாரத்தை
தன்மையை
7. பொியாா் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் ------------------- காட்சிக் கூட்டங்கள் நிறுவப்பட்டது
8
9
10
11
8. பொியாா் அறிவியல் தொழில் நுட்ப வளாகம் உள்ள இடம் ---------------
சென்னை, பாாிஸ்
சென்னை, கோட்டூா்புரம்
சென்னை, விருகம்பாக்கம்
சென்னை, அறிவாலயம்
9. 21 வயது மதிக்கத்தக்க இளைஞா் ----------------- நோயினால் பாதிக்கப்பட்டாா்
பக்கவாதம் மற்றம் நரம்பு நோய்
சளி
காய்ச்சல்
காலரா
10. பேரண்டப் பெருவெடிப்பு பற்றிய ------------------------- ஆராய்ச்சிகள் முக்கியமானவை
ஸ்டீபன் ஹாக்கிங்
வேர்ட்ஸ்வொர்த்
அரிஸ்டாட்டில்
கார்ல் மார்க்ஸ்
