wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல் இயல் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மொழி ______ வகைப்படும்

a)

மூன்று

b)

ஐந்து

c)

எண்

d)

பத்து

2.

பொது மொழிக்கு எடுத்துக்காட்டு

a)

கண்ணன்

b)

மலர் வீட்டுக்குச் சென்றாள்

c)

அந்தமான்

3.

எதிர்மறை தொழில் பெயரைத் தேர்ந்தெடு.

a)

படித்தான்

b)

வாழ்க்கை

c)

நடவாமை

4.

ஒற்றளபெடையில் எழுத்துக்களின் எண்ணிக்கை

a)

ஆறு

b)

பத்து

c)

பதினொன்று

5.

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்

a)

திருவள்ளுவர்

b)

தொல்காப்பியர்

c)

கம்பர்

6.

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெற்றுள்ள இடம்

a)

இரண்டு

b)

ஐந்து

c)

ஏழு

7.

கிழக்கு என்பதற்கு ________என்று பெயரும் உண்டு

a)

குணக்கு

b)

குடகு

c)

கடல்

8.

திருமந்திரத்தின் ஆசிரியர்

a)

கம்பர்

b)

ஔவையார்

c)

திருமூலர்

9.

"வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று கூறும் நூல்

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

புறநானூறு

10.

பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர்

a)

நியூட்டன்

b)

ஐயூர் முடவனார்

c)

ஹிப்பாலஸ்