wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டுற மொழிதல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.முத்தமிழ்--பிரித்து எழுதுக.

a)

முதல்+தமிழ்

b)

முத்து+அமிழ்

c)

மூன்று+தமிழ்

d)

மு+தமிழ்

2.

ஆழி--என்பதன்பொருள்

a)

நாள்

b)

கடல்

c)

கலன்

d)

முத்து

3.

ஒரு சொல்லோ,தொடரோ இரு பொருள்பட வரும் அணி

a)

உவமையணி

b)

பின்வருநிலையணி

c)

தற்குறிப்பேற்றணி

d)

சிலேடையணி

4.

அணிகலன் எனப்பாடலின் சுட்டுப் பெறும் இலக்கியங்கள்......

a)

ஐந்திணை ஐம்பது

b)

ஐஞ்சிறுகாப்பியங்கள்

c)

ஐம்பெருங்காப்பியங்கள்

d)

ஐங்குறுநூறு

5.

முச்சங்கம் கண்டதால் என்பதன் சிலேடை......

a)

மூன்று சங்கங்களும்,முத்தமிழும்

b)

முச்சங்கும்,முத்தமிழும்

c)

முத்தமிழும், முத்தும்,சங்கும்

d)

மூன்று சங்கங்கள், மூன்று சங்குகள்

6.

தமிழழகனாரின் இயற்பெயர்

a)

சண்முகசுந்தரம்

b)

சண்முகம்

c)

செர்பியா

d)

சுந்தரம்

7.

கடல்.... வகையான சங்குகளைத் தருகிறது.

a)

மூன்று

b)

இரண்டு

c)

நான்கு

d)

ஐந்து

8.

துய்ப்பது--என்பதன் பொருள்

a)

கற்பது

b)

பொருந்தும்

c)

பெறுதல்

d)

இயம்பல்

9.

சந்தக்கவிமணி.........வயதில் சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

a)

14

b)

16

c)

12

d)

13

10.

சங்கப் பலகையில் அமர்ந்திருந்த..........காக்கப்பட்டது.

a)

சங்கப் புலவர்களால்

b)

வணிக புலவர்களால்

c)

ஆசிரியர்களால்

d)

அலைகளால்