Worksheetsஅறிவியல் மீள்பார்வை பயிற்சி - படிநிலை 1/1
Total questions: 10
Worksheet time: 5mins
படம், ஒரு இலையில் உள்ள துவாரங்களைக் காட்டுகிறது.
படம், நீர் நிரப்பப்பட்ட வாலியைக் காட்டுகிறது. கீழ்க்காணும் பொருள்களில் எந்தப் பொருள் இவ்வாலியில் போட்டால் மிதக்கும்?
பென்சில்
காகிதச்சிருகி
ஆணி
இரும்பு அளவுக்கோல்
கீழ்க்காணும் பொருள்களில் எது கசப்புச் சுவை கொண்டது?
உப்பு
வேப்பிலை
முட்டை
அணிச்சல்
படம், ஒரு தாவரத்தின் வகையைக் காட்டுகிறது. உயிருள்ள பொருளின் எத்தன்மையை இப்படம் விளக்குகிறது?
உயிருள்ள பொருள் சுவாசிக்கும்
உயிருள்ள பொருள் இனபெருக்கம் செய்யும்.
உயிருள்ள பொருள் வளரும்.
உயிருள்ள பொருள் சுவாசிக்கும்
மனிதப்பற்களின் வகை ஒன்றினைக் காட்டுகிறது. இப்பல்லின் பயன்பாடு என்ன?
உணவைக் கடித்துச் சிறு துண்டுகளாக ஆக்குவதற்கு
உணவைக் கடித்து மென்று சாப்பிடுவதற்கு
உணவைக் கடித்து, சிறு துண்டுகளாக்கி உண்பதற்கு
பின்வருவனவற்றுள் எது இத்தாவரத்தின் தன்மையைக் குறிக்கின்றது?
மென்தண்டு
பூக்காது
கிளைப்பின்னல் நரம்பு
சல்லிவேர்
ஒரு விலங்கின் பல்லின் அமைப்பைக் காட்டுகிறது. இப்பல்லின் அமைப்பைக் கொண்டுள்ள விலங்கு எது?
சிங்கம்
மாடு
நாய்
கோழி
கீழ்க்காணும் விலங்குகளில் எது கம்பளிப்பூச்சியைப் போன்று நகரும்?
பறவை
அட்டை
பாம்பு
எறும்பு
கீழ்க்காணும் தாவரங்களில், இத்தவரத்தின் இலை மற்றும் தண்டின் தன்மையை ஒத்தத் தாவரம் எது?
மாமரம்
ரம்புத்தான் மரம்
சோளச் செடி
ரோஜாச் செடி
கீழ்க்காண்பவற்றுள் எது தாவரத்தின் அடிப்படை தேவைகள் அல்ல?
உயிர்வளி
நீர்
கரிவளி
சூரிய ஒளி
