wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பசுமைத் தாவரங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தாவரத்தின் இனவிருத்தின் முறையை ஒன்றைக் கூறுக.

a)

நிலத்தடித்தண்டு

b)

பூ

c)

மரம்

2.

மேல் உள்ள தாவரத்தின் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக.

a)

விதை

b)

இலைவேர்

c)

சிதல்விதை

3.

இத்தாவரத்தின் இனவிருத்தி முறையை கூறுக.

a)

வெட்டித்துண்டு

b)

விதை

4.

வாழைமரத்தின் இனவிருத்தி முறையை தேர்வு செய்க.

a)

நிலத்தடித்தண்டு

b)

விதை

c)

வெட்டுத்துண்டு

d)

ஊற்றுக்கன்று

5.

தாவரங்களின் இனவிருத்தி முறையை தேர்ந்தெடுக.

a)

கரும்பு

b)

சிதல்விதை

c)

வெட்டித்துண்டு

d)

இலைவேர்

e)

ஊற்றுக்கன்று

6.

தாவரங்களின் இனவருத்தியால் மனிதர்களுக்கு நன்மையை குறிப்பிடுக.

a)

உணவாகிறது

b)

அழகாக இருக்க

c)

மூலிகையாகிறது

d)

நிழல் தருகிறது

7.

தாவரங்களின் இனவிருத்தியால் இயற்கைக்கு நன்மையை தேர்ந்தெடுக.

a)

உணவு

b)

சுவாசிக்க

c)

வெள்ளம் ஏற்படாமல் தடுக்கிறது.

d)

பசுமையாகவும் அழகாகவும் இருக்க உதவுகிறது

8.

தாவரத்தினால் விலங்குகளுக்கு நன்மை என்ன?

a)

உணவாகிறது

b)

இருப்பிடமாகிறது

c)

சுவாசிக்க உதவுகிறது

d)

அழகு

9.

வெட்டித்துண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரத்தை தேர்ந்தேடுக.

a)
b)
c)
d)
10.

விதை மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்கள்

a)
b)
c)
d)