Worksheetsசரியா தவறா?
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கையில் பணமே இல்லாமல் கடைக்குச் சென்று பொருள் வாங்கப்
பயன்படும் அட்டையின் பெயர் என்ன?
a)
ஆளரி சோதனைக் கருவி
b)
திறன் அட்டைக் கருவி
c)
அட்டை பயன்படுத்தும் இயந்திரம்
2.
இணைய வழி வணிகத்தைக் கண்டுஅறிந்தவர் யார் ?
a)
மைக்கல் அல்ரிச்
b)
மார்க்கோனி
3.
photocopier என்பது----
a)
ஒளிப் படி இயந்திரம்
b)
தொலை நகல் இயந்திரம்
4.
இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
a)
மத்திய பிரதேசம்
b)
ராஜஸ்தான்
5.
இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?
a)
ஆர்யபாட்ட
b)
பாஸ்கரா
6.
உலக சுற்றுப்புற சூழல் தினம்
a)
ஜூன்05
b)
ஜூன்07
7.
திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர்
a)
திருத்தக்கதேவர்
b)
ஜி. யூ. போப்
8.
திருக்குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர்
a)
திரிகூடராசப்பக் கவிராயர்
b)
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
9.
மணிமேகலையை இயற்றியவர்?
a)
பரஞ்சோதி முனிவர்
b)
சீத்தலைச் சாத்தனார்
10.
தமிழில் தோன்றிய முதல் காப்பியம்
a)
மணிமேகலை
b)
சிலப்பதிகாரம்
100 %
