wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு (புகுமுக வகுப்பு)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வீட்டுப் பாடம் ( ஐ, கு ) செவ்வனே செய்து முடித்தச் செல்வன் ( ஐ, கு ) ஆசிரியர் பாராட்டினார்.

a)

வீட்டுப் பாடத்தைச், செல்வனை

b)

வீட்டுப் பாடத்தைச், செல்வனுக்கு

c)

வீட்டுப் பாடத்திற்கு, செல்வனை

d)

வீட்டுப் பாடத்திற்கு, செல்வனுக்கு

2.

புலி மான் ( ஐ, கு ) துரத்தி வேட்டையாடியது.

a)

மானுக்குத்

b)

மானைத்

c)

புலிக்குத்

d)

புலியைத்

3.

தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றதால் அப்பா கோகிலா ( ஐ, கு ) பரிசளித்தார்.

a)

கோகிலாவைப்

b)

கோகிலாவுக்குப்

c)

அப்பாவைப்

d)

அப்பாவுக்குப்

4.

பள்ளி ( ஐ, கு ) வந்த மாணவர்கள் சமூக இடைவெளி ( ஐ, கு ) பின்பற்றினர்.

a)

பள்ளிக்கு, இடைவெளியைப்

b)

பள்ளியை, இடைவெளியைப்

c)

பள்ளிக்கு, இடைவெளிக்குப்

d)

பள்ளியை, இடைவெளிக்குப்

5.

அம்மா குழந்தை ( ஐ, கு ) சோறு ஊட்டினார்.

a)

குழந்தையைச்

b)

குழந்தைக்குச்

c)

அம்மாவைச்

d)

அம்மாவுக்குப்

6.

மாணவர்கள் (விளித்தல்) எழுந்து நில்லுங்கள்!

a)

மாணவர்களே

b)

மாணவர்களின்

c)

மாணவர்களை

d)

மாணவர்களுக்கு

7.

ஆசிரியர் விமலன் (அது) புத்தகத்தைத் திருத்திக் கொடுத்தார்.

a)

விமலனது

b)

விமலன்அது

c)

ஆசிரியரது

d)

ஆசிரியர்அது

8.

தசரதர் ( இன் ) கட்டளை ( கு ) இராமர் கட்டுப்பட்டார்.

a)

தசரதரின், கட்டளைக்கு

b)

தசரதருக்கு, கட்டளையின்

c)

தசரதரின், கட்டளையை

d)

தசரதரை, கட்டளைக்கு

9.

அகிலன் மாமரம் ( இருந்து ) கீழே குதித்தான்.

a)

மாமரத்திலிருந்து

b)

மாமரத்திற்குக்

c)

கீழேயிருந்து

d)

மாமரத்தைக்

10.

மலேசிய மக்கள் 'கோவிட்-19' எனும் .............................. முழுமையாக விடுபட்டனர்.

a)

நோயிலிருந்து

b)

நோயை

c)

நோய்க்கு

d)

நோயின்