wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் - உணர்ச்சிக்குறி

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எது உணர்ச்சிக்குறியைக் காட்டுகிறது ?

a)
b)
c)
d)
2.

எந்த வகை தன்மைகளை வெளிப்படுத்தும் சொற்களுக்கு பின் உணர்ச்சிக்குறி இட வேண்டும்?

a)

கேள்வி

b)

வாக்கியத்தின் ஆரம்பத்தில்

c)

கோபம்

d)

நேர்க்கூற்று தொடரின் முடிவில்.

3.

பின்வரும் வாக்கியங்களில் உணர்ச்சிக்குறியை சரியாக பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

பாம்பு. பாம்பு.

b)

அங்கே படிப்பவர் யார் !

c)

அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறதே!

d)

உழைப்பில் கிடைப்பது பணம் !

4.

பின்வரும் வாக்கியங்களில் உணர்ச்சிக்குறி சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றைத் தவிற.

a)

ஐயோ ! பாவம் ! அவன் நல்லவனாயிற்றே !

b)

உன்னால் முடியும் தம்பி !

c)

வருக வருக !

d)

நீ வருவாயா !

5.

கீழ்க்காணும் படங்கள் உணர்ச்சிக்குறியை விளக்கும் படங்கள். ஒன்றைத் தவிற.

a)
b)
c)
d)