Worksheetsஇடைசொல்
Total questions: 8
Worksheet time: 4mins
பிரியாவிற்கு தேநீர் பிடிக்காது. ________ அம்மா பசும்பால் காய்ச்சிக் கொடுத்தார்.
ஆனால்
ஆதலால்
ஏனென்றால்
எனவே
ஜானு கணித பாடத்தைச் செய்யவில்லை; ______________ அவள் புத்தகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டாள்.
ஏனென்றால்
ஆதலால்
ஆனால்
ஏனெனில்
அம்மாவுக்கு ரோஜா பூவென்றால் மிகவும் பிடிக்கும். ____________ மல்லிகைப்பூ பிடிக்காது.
ஆதலால்
எனவே
ஆனால்
ஆகையால்
பாலமுரளி ஆசிரியர் கொடுத்த பனுவலை வாசித்தான். _________ அதன் பொருள் விளங்கவில்லை என்றான்.
ஏனெனில்
ஆகையால்
எனவே
ஆனால்
எதிர்வரும் ஜூலை மாதம் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. __________, மாணவர்கள் காலையும் மாலையும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதலால்
ஆகையால்
எனவே
ஆகவே
அடுத்த வாரம் நாங்கள் சுற்றுலா செல்லவிருக்கிறோம். ______________ தேவையானப் பொருள்களை வாங்க கடைக்குச் சென்றோம்.
எனவே
ஆதலால்
ஆகையால்
ஏனென்றால்
முருகேசுக்கு பள்ளியில் நிறைய நண்பர்கள் உள்ளனர். _____________ சந்துருவே அவனுடைய நெருங்கிய நண்பன்.
ஆகையால்
ஆனால்
ஏனென்றால்
ஆகவே
பிள்ளைகளிடையே வாசிப்பு பழக்கம் குறைவாக உள்ளது. ____________ ஒவ்வொரு வீட்டிலும் சிறு நூலகம் இருப்பது அவசியம்.
ஆதலால்
ஏனென்றால்
ஆகவே
எனவே
