NEW
Font size
Worksheetsகணிதம்-பிரச்சனைக் கணக்கு
Total questions: 10
Worksheet time: 17mins
முருகன் 200 மாம்பழங்களும் 300 கொய்யாப்பழங்களும் சரக்குந்த்தில் ஏற்றிச் சென்றான். முருகன் ஏற்றிச் செல்லும் மொத்தப் பழங்கள் எத்தனை?
200
300
500
100
ரம்புத்தான் மரத்தில் 132 பழங்கள் இருந்தன. 32பழங்கள் பறிக்கப்பட்டன.மரத்தில் மீதம் உள்ள ரம்புத்தான்கள் எத்தனை?
164
100
132
32
ஒரு தட்டில் 9 பூக்களை அடுக்கலாம். 72 பூக்களை அடுக்க எத்தனை தட்டுகள் தேவைப்படும்?
648
81
8
63
வியாபாரி ஒருவர் 500 அன்னாசிப் பழங்களை மொத்த வியாபாரியிடமிருந்து வாங்கினார். திரு இராமனிடம் 250 பழங்களைக் கொடுத்து விட்டார். தற்போது அவரிடமுள்ள மீதப் பழங்கள் எத்தனை?
750
250
500
100
ஒரு கூடையில் 100 சிவப்பு நிற கொடிகளும், 300 மஞ்சள் நிற கொடிகளும் 50 நீல நிற கொடிகளும் இருந்தன. அக்கூடையிலுள்ள மொத்த கொடிகள் எத்தனை?
450
250
150
300
ஒரு குயவன் 845 பானைகளை வனைந்தான். அவற்றில் 415 பானைகளுக்கு வண்ணம் பூசினான். வண்ணம் பூசப்படாத பானைகள் எத்தனை?
440
415
845
430
மணியிடம் 104 கோழிகள் உள்ளன. சலிமிடம் 63 கோழிகள் உள்ளன. அவர்களிடம் உள்ள மொத்த கோழிகள் எத்தனை?
187
176
187
167
ராமிடம் 240 பூக்கள் உள்ளன. தினாவிடம் 25 பூக்கள் உள்ளன. அவர்களிடம் உள்ள மொத்த பூக்கள் எத்தனை?
490
556
265
500
கூடையில் 385ஆப்பிள் இருந்தன. அதிலிருந்து ராணி 330 ஆப்பிள் எடுத்துப் பெட்டியில் வைத்தாள்.கூடையில் உள்ள மீத ஆப்பிள்கள் எத்தனை?
55
325
32
25
திரு.சிவா 250 பந்துகள் வாங்கினார்.அதில் 150ஐ விற்றுவிட்டார். விற்கப்படாதவை எத்தனை?
150
200
100
120
