wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 5 - Set 1

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

' எல்லை அறியாய் பெருங்கடலே - நீதான் இரவும் உறங்காயோ ?’ - பாடலின் ஆசிரியர் யார்?

a)

பாரதிதாசன்

b)

கவிமணி

c)

பாரதியார்

d)

திருவள்ளுவர்

2.

’ வறுமையிலும் நேர்மை ‘ துணைப்பாடக் கதையில் சிறுமியின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு யாது ?

a)

கொழுக்கட்டை

b)

கடிகாரம்

c)

வெள்ளிக்காசு

d)

தங்கக்காசு

3.

’பணமென்றால்’ - இச்சொல்லை எவ்வாறு பிரித்து எழுதுவாய் ?

a)

பணம் + மென்றால்

b)

பண + என்றால்

c)

பணம் + என்றால்

d)

பண் + என்றால்

4.

மக்களிடம் அறியாமை இருளை நீக்கி, அறிவு ஒளிபெறச் செய்வது _____________ ஆகும்.

a)

கல்வி

b)

செல்வம்

c)

பொருள்

d)

புகழ்

5.

செழியன் ஆடுகளை எங்கு ஓட்டிச் சென்றான் ?

a)

மலை

b)

காடு

c)

வயல்

d)

தோட்டம்