wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Epistle of JAMES

Total questions: 25

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, எது பூரண கிரியைசெய்ய வேண்டும்?

What should patience have its perfect work, so that you may be perfect and entire, lacking nothing?

a)

பொறுமை

patience

b)

விசுவாசம்

faith

c)

வசனம்

word

d)

கிருபை

grace

2.

சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற எதற்கு ஒப்பாயிருக்கிறான்.

He who doubts is like -------------, driven by the wind and tossed.

a)

பதர்

Chaff

b)

கடலின் அலைக்கு

wave of the sea

c)

உதிரும் பூ

withered flower

d)

புல்லுக்கு

grass

3.

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, யாரிடத்திலிருந்து இறங்கிவருகிறது.

From whom does every good gift and every perfect gift (is from above) comes down -----------.

a)

தேவன்

God

b)

இயேசு

Jesus

c)

பிதா

Father

d)

பரிசுத்த ஆவி

Holy Spirit

4.

பொருத்துக Match

1. கேட்கிறதில் - தீவிரம்

2. பேசுகிறதில் – பொறுமை

3. கோபிக்கிறதில் – தாமதம்

1. Be swift – A. to hear

2. Be slow – B. to speak

3. Be slow -C. to wrath

a)

BCA

b)

CAB

c)

ACB

d)

ABC

5.

யாக்போபு நிருபத்தின் படி யாருடைய தேவபக்தி வீணாயிருக்கும்?

According to James whose religion is vain?

a)

நாவை அடக்காதவன்

not bridle his tongue

b)

கிரியை செய்யாதவன்

not do the deed

c)

விசுவாசிக்காதவன்

not having faith

d)

நிலைத்திராதவன்

not stable

6.

தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் சொல்பவர்கள் எப்படிப்பட்ட சிந்தையோடு இருக்கிறார்கள் என யாக்கோபு கூறுகிறார்?

According to James What would be the thoughts of those who say to the poor, You stand there, or sit here under my footstool?

a)

வக்கிர சிந்தனை

crooked thoughts

b)

தகாத சிந்தனை

evil thoughts

c)

மேட்டிமையான சிந்தனை

pride thoughts

d)

கலப்பு சிந்தனை

mixed thoughts

7.

உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பது --------------

If you fulfill the ------- according to the Scripture, "You shall love your neighbor as yourself," you do well.

a)

நியாயப் பிரமாணம்

Judicial Law

b)

பிரதானக் கட்டளை

First Commandment

c)

ராஜரிக பிரமாணம்

royal Law

d)

மேலானப்பிரமாணம்

great law

8.

நியாயத்தீர்ப்புக்குமுன்பாக எது மேன்மைபாராட்டும்?

What will exult over judgment?

a)

கிருபை

grace

b)

விசுவாசம்

faith

c)

அன்பு

love

d)

இரக்கம்

mercy

9.

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசித்து நடுங்குவது யார்?

Who believe and tremble that there is one God?

a)

பிசாசுகள்

demons

b)

வீணான மனுஷர்கள்

vain men

c)

புறஜாதியார்

gentiles

d)

பரிசுத்தவான்கள்

holy people

10.

ஆவியில்லாத எது செத்ததாயிருக்கிறது?

What is dead without the spirit?

a)

விசுவாசம்

faith

b)

சரீரம்

body

c)

ஜீவன்

life

d)

அன்பு

love

11.

ஏன் அநேகர் போதகராகாதிருக்க வேண்டுமென யாக்கோபு கூறுகிறார்?

Why does James advise many not to be teachers?

a)

உபத்திரவம் அடையாமலிருக்க

Not to be persecuted

b)

மேட்டிமை அடையாமலிருக்க

Not to be pride

c)

ஆக்கினை அடையாமலிருக்க

Not to be condemned

d)

கிருபை விலகாமலிருக்க

not to be away from grace

12.

நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் எவைகளைப் பேசும்?

Even so the tongue is a little member what does it boast?

a)

விசுவாசமானவைகளை

about faith

b)

கிருபையானவைகளை

about grace

c)

கறையுள்ளவைகளை

about guilty

d)

பெருமையானவைகளை

great things

13.

அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது யார் / எது ?

Who / what is an unruly evil, full of deadly poison?

a)

நாவு

tongue

b)

பிசாசு

devil

c)

சரீரம்

body

d)

சத்துருக்கள்

enemies

14.

எதற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள் என்று யாக்கோபு வேண்டுகிறார்?

James request us not to lie against--------'.

a)

தேவன்

God

b)

சத்தியம்

the truth

c)

பரிசுத்த ஆவி

Holy Spirit

d)

பரிசுத்தவான்கள்

Holy people

15.

எது முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது?

What is from above is first truly pure, then peaceable, gentle, easy to be entreated, full of mercy and good fruits, without partiality and without hypocrisy?

a)

கிருபை

grace

b)

அன்பு

love

c)

ஞானம்

wisdom

d)

விசுவாசம்

faith

16.

யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது?

Where do wars and fights find their origin?

a)

பிசாசு

devil

b)

பணஆசை

desire of money

c)

நாவடக்கமின்மை

uncontrolled tongue

d)

இச்சை

Lust

17.

உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் யாருக்கு பகைஞனாகிறான்?

Whoever desires to be a friend of the world is the enemy of---------.

a)

தேவனுக்குப்

God

b)

பரிசுத்த ஆவிக்கு

Holy Spirit

c)

கிறிஸ்துவுக்கு

Christ

d)

ஊழியருக்கு

Minister

18.

தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் எதை குற்றப்படுத்துகிறான் என்று யாக்கோபு கூறுகிறார்?

According to James he who speaks against his brother, speaks against -------

a)

மோசேயின் கட்டளையை

commandment of Moses

b)

நியாயப்பிரமாணத்தை

the Law

c)

தேவனின் கட்டளையை

commandment of God

d)

தன்னையே

himself

19.

நாளைக்கு நடப்பது என்னவென்றே தெரியாத நமது ஜீவனை யாக்கோபு எதற்கு ஒப்பிடுகிறார்?

To what does James compare our life, as we do not know of the morrow?

a)

புல்

grass

b)

பூ

flower

c)

புகை

vapor

d)

பதர்

Chaff

20.

எவற்றில் மேன்மை பாராட்டுவது யாவும் பொல்லாங்காய் இருக்கிறது என யாக்கோபு கூறுகிறார்?

In which is the boasted one sinful?

a)

பெருமையில்

pride

b)

பாவத்தில்

sin

c)

மாமிசத்தில்

body

d)

வீம்புகளில்

arrogance

21.

நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி ------------.

Do not grudge against one another, brothers, lest you be condemned, Behold, the Judge -------

a)

வாசற்படியில் நிற்கிறார்

stands at the door

b)

சீக்கிரம் வருகிறார்

coming soon

c)

நியாயம் விசாரிக்கிறார்

comes to judgment

d)

பார்த்துக்கொண்டிருக்கிறார்

comes to watch

22.

பொறுமைக்கு யாரை உதாரணமாக யாக்கோபு மேற்கோள் காட்டுகிறார்?

Who is James citing for example for patience?

a)

இயேசுக் கிறிஸ்து

Jesus Christ

b)

யோபு

Job

c)

மோசே

Moses

d)

அபிரகாம்

Abraham

23.

ஏன் உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்ல வேண்டும்?

Why should our yes be yes, and your no, no?

a)

உபத்திரவம் அடையாமலிருக்க

not to be persecuted

b)

மேட்டிமை அடையாமலிருக்க

not to be pride

c)

ஆக்கினை அடையாமலிருக்க

not to be condemned

d)

கிருபை விலகாமலிருக்க

not to be away from grace

24.

யார் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது?

Whose effectual fervent prayer avails much?

a)

விசுவாசமுள்ளவன்

faithful one

b)

பக்தியுள்ளவன்

pious one

c)

கிருபையுள்ளவன்

graceful one

d)

நீதிமான்

righteous one

25.

எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான். எவ்வளவு நாட்கள் மழை பெய்யவில்லை?

Elijah was a man of like passion as we are. And he prayed earnestly that it might not rain. How many days did it not rain?

a)

மூன்று வருஷமும் ஆறு மாதமும்

three years and six months

b)

ஒரு வருஷமும் ஆறு மாதமும்

one year and six months

c)

மூன்று வருஷமும் மூன்று மாதமும்

three years and three months

d)

இரண்டு வருஷமும் ஆறு மாதமும்

two years and six months