Font size
S
M
L
XL
Worksheetsதகவல் செயலாக்கம் 2
Total questions: 8
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
பதினோறாவது பிபனோசி எண் எது?
(a)
2.
F(n) என்பதில் n=8 எனில் ,பின்வருவனவற்றில் எது உண்மையாகும்?
a)
F(8)=F(9)+F(10)
b)
F(8)=F(7)+F(6)
c)
F(8)=F(10) × F(9)
d)
F(8)=F(7)-F(6)
3.
பிபனோசி எண் தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் ------- இன் மடங்காகும்.
(a)
4.
பிபனொசி எண் தொடரில் ஒவ்வொரு ------வது உறுப்பும் 8 இன் மடங்காகும்.
(a)
5.
பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனொசி எண்களுக்கிடையிலான வித்தியாசம்----- ஆகும்.
(a)
6.
30 மற்றும் 250 இன் பொது பகாக் காரணிகள் ----- ஆகும்.
a)
2×5
b)
3×5
c)
2×3×5
d)
5×5
7.
36,60 மற்றும் 72 இன் பொதுப் பகாக்காரணிகள் ---- ஆகும்.
a)
2×2
b)
2×3
c)
3×3
d)
3×2×2
8.
இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி -----எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.
(a)
Reset
