WorksheetsGRADE - 9 IYAL -1
Total questions: 20
Worksheet time: 10mins
1.மனித இனம் வாழ்ந்த இடஅமைப்பும், இயற்கை அமைப்பும் வேறுபட்ட ______________ உருவாக்கின.
ஒழிப்பு முயற்சிகளை
ஒலிப்பு முயற்சிகளை
2.இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை __________
ஆயிரத்து நூற்றுக்கும் மேல்
ஆயிரத்து முன்நூற்றுக்கும் மேல்
3.இந்தியாவை மொழிகளின் காட்சிச்சாலை என்று கூறியவர் யார்?
குமரிலபட்டர்
ச.அகத்தியலிங்கம்
4.திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
ஹீராஸ் பாதிரியார்
குமரிலபட்டர்
5.இந்திய மொழிக்குடும்பங்களின் எண்ணிக்கை _________________
நான்கு
ஐந்து
6.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ___________
மாக்ஸ்முல்லர்
கால்டுவெல்
7.திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை _____________
இருபத்திநான்கு
இருபத்திஎட்டு
8.திராவிட மொழிகளில் உள்ள குறில்நெடில் வேறுபாடு ___________________ வேறுபடுத்துகின்றன.
பொருளை
பண்பை
9.இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை __________ அமைந்துள்ளன.
தெலுங்கில்
தமிழில்
10.தமிழோவியம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
தமிழன்பன்
மோசிகீரனார்
11.தமிழன்பனின் 'வணக்கம் வள்ளுவ' என்னும் நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு __________
2004
2002
12.மானிட மேன்மையைச் சாதித்திட எந்த நூலைப் படிக்க தமிழன்பன் கூறுகிறார்?
திருவாசகம்
திருக்குறள்
13.உலகத் தாய்மொழி நாள் _______________
பிப்ரவரி 21
பிப்ரவரி 26
14.தமிழ் மொழியில் உள்ள அழகுகளின் எண்ணிக்கை _______
பத்து
எட்டு
15.தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று _____________
தூது
காப்பியம்
16.தமிழ் மொழியில் உள்ள சுவைகளின் எண்ணிக்கை ______________
பத்து
ஒன்பது
17.தோன்றா எழுவாய்க்கு எடுத்துக்காட்டு ___________
படித்தான்
மாணவன்
18.வினையடைக்கு எடுத்துக்காட்டு ___________
நன்றாகப் பேசினான்
நல்ல புத்தகம்
19.எழுவாய் ஒரு வினையைச் செய்வது _____________
பிறவினை
தன்வினை
20.செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை _______
செய்வினை
செயப்பாட்டுவினை
