wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

X

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்று கூறியவர் யார்?

a)

லெனின்

b)

டாக்டர் சன்யாட்சென்

c)

மார்க்ஸ்

d)

கொசி மீன்

2.

பின்லாந்தை தாக்கியதாக பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

a)

ஜெர்மனி

b)

ரஷ்யா

c)

இத்தாலி

d)

பிரான்ஸ்

3.

பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

a)

பிரிட்டன்

b)

பிரான்ஸ்

c)

டச்சு

d)

அமெரிக்க ஐக்கிய நாடு

4.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?

a)

சீனா

b)

ஜப்பான்

c)

கொரியா

d)

மங்கோலியா

5.

எந்த ஆண்டு ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாக போரிட்டது ?

a)

1891

b)

1848

c)

1894

d)

1984

6.

எந்த ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது?

a)

1725

b)

1825

c)

1925

d)

1905

7.

எந்த நாடு முதல் உலகப் போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கை கொண்டது ?

a)

பிரிட்டன்

b)

பிரான்ஸ்

c)

ஜெர்மனி

d)

அமெரிக்க ஐக்கிய நாடு

8.

ஜிங்கோயிஸம்

a)

துருக்கி

b)

இங்கிலாந்து

c)

சென்னை

d)

ரஷ்யா

9.

எம்டன்

a)

சென்னை

b)

ஜெர்மனி

c)

ரஷ்யா

d)

இங்கிலாந்து

10.

இத்தாலி யாருடன் லேட்டர் என் உடன்படிக்கையை செய்து கொண்டது ?

a)

ஜெர்மனி

b)

ரஷ்யா

c)

போப்

d)

ஸ்பெயின்

11.

உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?

a)

ஐரோப்பா

b)

லத்தின் அமெரிக்கா

c)

இந்தியா

d)

சீனா

12.

லத்தீன் அமெரிக்காவுடன் நல்ல அண்டை வீட்டுக்காரன் எனும் கொள்கையை கடைபிடித்து அமெரிக்க குடியரசுத் தலைவர் யார் ?

a)

ரூஸ்வெல்ட்

b)

ட்ரூமன்

c)

உட்ரோ வில்சன்

d)

சர்ச்சில்

13.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ?

a)

7

b)

17

c)

27

d)

37

14.

நாசிச ஜெர்மனியின் இரகசிய காவல்படை எவ்வாறு அழைக்கப்பட்டது ?

a)

ஆப்பிரிக்க நேயர்கள்

b)

எம் டன்கள்

c)

கெஸ்டபோ

d)

ஸ்வஸ்திகா

15.

மாட்டி யொட்டி

a)

ஜெர்மனி

b)

ரஷ்யா

c)

இத்தாலி

d)

இந்தியா

16.

பன்னாட்டு சங்கம் உருவாக்கப்படுவதை முன் முயற்சி எடுத்தவர் யார் ?

a)

ரூஸ்வெல்ட்

b)

சாம்பலில்

c)

உட்ரோ வில்சன்

d)

பால்ட்வின்

17.

இந்தியாவின் சுதந்திரம் எந்த ஆண்டு ?

a)

1957

b)

1947

c)

1950

d)

1948

18.

முதல் உலகப்போர் தொடக்கம் எந்த ஆண்டு ?

a)

1918

b)

1939

c)

1914

d)

1919

19.

இந்தியாவின் குடியரசு எந்த ஆண்டு ?

a)

1950

b)

1949

c)

1947

d)

1945

20.

இரண்டாம் உலகப் போர் முடிவு எந்த ஆண்டு ?

a)

1939

b)

1945

c)

1955

d)

1918