wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

25&26

Total questions: 50

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

ஆபிரகாம் விவாகம்பண்ணியிருந்த இன்னொரு ஸ்திரீயின் பெயர் என்ன?

a)

கேத்தூராள்

b)

மில்க்காள்

c)

சோத்துராள்

d)

சேத்தூராள்

2.

ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் யாருக்கு கொடுத்தான்

a)

இஷ்மவேலுக்கு

b)

ஈசாக்குக்கு

c)

சாராளுக்கு

3.

ஆபிரகாம் மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கு என்ன கொடுத்தான்?

a)

பரிசுகளை

b)

பொன்னும் வெள்ளியும்

c)

நன்கொடைகளை

d)

பொக்கிஷத்தை

4.

ஆபிரகாம் மறுமனையாட்டிகளின் பிள்ளைகளை எங்கு அனுப்பினான்?

a)

கீழ்தேசத்துக்கு

b)

மேல்தேசத்துக்கு

c)

தெற்கே

5.

ஆபிரகாம் உயிரோடிருந்த நாட்கள் எவ்வளவு?

a)

175

b)

127

c)

125

6.

ஆபிரகாமை அடக்கம்பண்ணியது யார்?

a)

ஈசாக்கும் லோத்தும்

b)

ஈசாக்கும் இஸ்மவேலும்

c)

லோத்தும் இஸ்மவேலும்

7.

ஆபிரகாம் எங்கு அடக்கம்பண்ணப்பட்டான்?

a)

மக்பேலா என்னப்பட்ட குகையிலே

b)

குகையிலே

c)

எப்பெரோனின் நிலத்தில்

d)

சோகாரின் நிலத்தில்

8.

ஆபிரகாம் மரித்தபின் ஈசாக்கு எங்கு குடியிருந்தான்?

a)

லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய்

b)

லகாய்ரோயீ என்னும் துரவில்

c)

கானான் தேசத்தில்

9.

இஸ்மவேல் மரிக்கும் போது அவனுடைய வயது எத்தனை ?

a)

175

b)

127

c)

137

d)

147

10.

ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது அவன் வயது என்ன?

a)

40

b)

30

c)

27

d)

35

11.

ரெபெக்காள் தான் கர்ப்பவதியாய் இருக்கும்போது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது கர்த்தர் சொன்ன காரியங்கள் எத்தனை?

a)

4

b)

3

c)

5

d)

2

12.

சிவந்த நிறமுள்ளவன் யார்?

a)

மூத்தவன்

b)

ஏசா

c)

இளையவன்

13.

ரெபெக்காள் பிள்ளை பெற்றபோது ஈசாக்கின் வயது என்ன

a)

40

b)

50

c)

60

d)

55

14.

ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு என்ன சமைத்துக்கொண்டிருந்தான்.

a)

கூழ்

b)

போஜனம்

c)

அப்பம்

d)

பதார்த்தம்

15.

யாக்கோபு செய்த கூழின் நிறம் ---

(a)  

16.

இளைத்திருக்கிறேன் என்று சொன்னவன் யார்

(a)  

17.

ஏசா சேஷ்ட புத்திரபாகத்தை எதற்கு விற்றுப்போட்டான்.

a)

அப்பத்திற்கும் பயற்றங்கூழுக்கும்

b)

அப்பத்திற்கு

c)

பயற்றங்கூழுக்கு

d)

சிவப்பான கூழுக்கு

18.

கேராரின் ராஜா பெயர் என்ன

4 lines
19.

அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே என்ன செய்து கொண்டிருந்தான்

a)

விளையாடிக்கொண்டிருந்தான்

b)

சமைத்துக்கொண்டிருந்தான்

c)

தியானம் செய்து கொண்டிருந்தான்

20.

ஈசாக்கு எந்தத் தேசத்தில் விதை விதைத்தான்?

4 lines
21.

ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்தான்; எந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்

a)

100

b)

அந்த

c)

60

22.

ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, --- ------

a)

மகா பெரியவனானான்

b)

மகா பணக்காரனான்

c)

பலத்த ஜாதியானான்

23.

ஏசா விவாகம்பண்ணின போது அவன் வயது என்ன

(a)  

24.

அபிமெலேக்கின் சிநேகிதன் பெயர் என்ன

a)

அகுசாத்

b)

பிகோல்

c)

கேரார்

25.

அபிமெலேக்கின் சேனாபதி பெயர் என்ன

a)

பிகோல்

b)

அகுசாத்

c)

கேரார்

26.

பெலிஸ்தர் ஈசாக்கின் பேரில் பொறாமைகொள்ள காரணம் என்ன

a)

ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினால்

b)

ஆடு மாடு, ஒட்டகம் வேலைக்காரர் வேலைக்காரி இருந்தபடியினால்

c)

மகா பெரியவனாயிருந்தபடியால்

27.

ஆபிரகாம் வேலைக்காரர் வெட்டின துரவுகளை தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டது யார்

a)

பெலிஸ்தர்

b)

கேராரின் ஜனங்கள்

c)

பெயர்சபா ஜனங்கள்

28.

அபிமெலேக்கு ஈசாக்கை தங்களை விட்டுப் போகும்படி சொல்ல காரணம் என்ன

a)

எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய்

b)

எங்களைப் பார்க்கிலும் மகா பெரியவனானாய்

c)

கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்

29.

அபிமெலேக்கு ஈசாக்கை போகச்சொன்னபோது அவன் எங்கு போய் கூடாரம் போட்டான்

a)

கேராரின் பள்ளத்தாக்கிலே

b)

பள்ளத்தாக்கிலே

c)

பெயெர்செபாவிலே

30.

ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினthu yaar

a)

கேராரூர் மக்கள்

b)

கேராரூர் மேய்ப்பர்

c)

அபிமெலேக்கு

31.

இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான். Yaar yaaridam sonnathu

4 lines
32.

ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் ----- நீ இடமுண்டாக்கினாயே

a)

பழிசுமரவும்

b)

பாவம்சுமரவும்

c)

சாபம்வரவும்

33.

இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய் ---

a)

கொலைசெய்யப்படுவான்

b)

படுகொலைசெய்யப்படுவான்

c)

துரத்தப்படுவான்

34.

கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் ---- பலன் அடைந்தான்;

(a)  

35.

ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டிய பொது என்ன கண்டார்கள்

a)

சுரக்கும் நீரூற்றை

b)

ஏசேக்கை

c)

வேறொரு துரவை

36.

2வாது துரவுக்கு என்ன பேரிடடார்கள்

a)

சித்னா

b)

ஏசேக்கு

c)

பெயெர்செபா

d)

ரெகொபோத்

37.

முதலாவது துரவுக்கு என்ன பேரிடடார்கள்

a)

ரெகொபோத்

b)

சித்னா

c)

ஏசேக்கு

d)

பெயெர்செபா

38.

மூன்றாவது துரவின் பெயர் என்ன

a)

பெயெர்செபா

b)

சித்னா

c)

ஏசேக்கு

d)

ரெகொபோத்

39.

ஈசாக்குடைய வேலைக்காரர் துரவை வெட்டும் போது எத்தனை முறை அவர்களுக்கு எதிராக வாக்குவாதம் பண்ணினார்கள்

(a)  

40.

எத்தனையாவது துரவை வெட்டும் போது வாக்குவாதம் பண்ணவில்லை

(a)  

41.

ஈசாக்கு பெயெர்செபாவுக்கு வந்த ராத்திரியிலே அவனுக்குத் தரிசனமானது யார்

a)

கர்த்தர்

b)

தேவன்

c)

கர்த்தருடைய தூதனானவர்

d)

தூதன்

42.

கர்த்தர் ஆபிரகாமை பற்றி ஈசாக்கிடம் சொல்வதென்ன

a)

நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன்

b)

என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்

c)

என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமுடைய தேவன்

d)

நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்

43.

கர்த்தர் ஈசாக்குக்கு ராத்திரியிலே தரிசனமான இடம்

4 lines
44.

ஈசாக்கின் வேலைக்காரர் பெயெர்செபாவிலே ஒரு துரவை வெட்டினார்கள். True or False

(a)  

45.

ஈசாக்கு பெயெர்செபாவிலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். True or False

(a)  

46.

ஈசாக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்து வெறித்தார்கள் . True or False

(a)  

47.

காலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். True or False

(a)  

48.

அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். True or False

(a)  

49.

ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். True or False

(a)  

50.

ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். அதின் பெயர் என்ன

a)

சேபா

b)

ஏசேக்கு

c)

சித்னா

d)

ரெகொபோத்

e)

பெயெர்செபா