Font size
Worksheetsபொது அறிவு புதிர் 1
Total questions: 50
Worksheet time: 2hrs 40mins
நம் உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு எது?
கல்லீரல்
தொடை எலும்பு
தோல்
நுரையீரல்
பின்வருபவற்றுள் எது தவறானது?
சிலந்தி ஒரு பூச்சி
மரங்கொத்திக்கு நடக்கத் தெரியாது
டால்பின் ஒரு பாலூட்டி
சுறாமீன் முட்டையிடும்
பொங்கல் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?
மாசி
கார்த்திகை
தை
மார்கழி
தமிழ் எழுத்துகள் மொத்தம் ______
247
216
267
257
கதிரவன், பகலவன் ஆகிய சொற்கள் எதைக் குறிக்கின்றன?
இறைவன்
சந்திரன்
பூமி
சூரியன்
பொய்யாமொழி, பொதுமறை எனப் போற்றப்படும் தமிழ் நூல் எது?
திருவாசகம்
ஆத்திசூடி
திருக்குறள்
திருமுறை
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் முதலாவை ஐந்தும் ________ ஆகும்.
ஐம்புலன்கள்
ஐம்பெரும் பூதங்கள்
ஐம்பெரு நிலங்கள்
ஐம்பெருங் குழு
"அறம் செய்ய விரும்பு" என்பது _____________.
முதுமொழி
பழமொழி
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
தந்திரம் கொண்ட விலங்கு ?
சிங்கம்
புலி
ஆமை
நரி
_____________ மற்றும் _____________ ஆகியவை இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்படும் .
பகவத்கீதை
இராமயணம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
"ஒருமைப்பாட்டுத் தந்தை" என்று அழைக்கப்படும் முன்னால் பிரதமர்.
துன் அப்துல் ரசாக்
துன் மகாதீர் முகமது
துன் உசேன் ஒன்
அப்துல்லா அகமது படாவி
’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
இந்தோனேஷியா
இந்தியா
சிங்கபூர்
அமெரிக்கா
உலகின் சிறிய கடல் எது?
ஆர்டிக் கடல்
பசிபிக் கடல்
அன்டார்டிகா கடல்
அட்லான்டிக் கடல்
பாரதியார் பிறந்த ஊர் எது?
பூம்புகார்
மதுரை
எட்டயபுரம்
மயிலாப்பூர்
காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
ஜப்பான்
நோர்வே
ரோமாயா
சிக்காகோ
உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
சிங்கப்பூர்
கிரீன்லாந்து
அந்தமான் தீவுகள்
சுமத்திரா
உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
ஆஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்கா
மலேசியா
இந்தியா
இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு ?
நேபாளம்
மியான்மர்
எகிப்து
இலங்கை
இரத்தத்தைப் பற்றி படிக்கும் பிரிவு ?
ஹீமாலஜி
எரித்திராலஜி
ஹீமேட்டாலஜி
அனைத்தும்
அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்ட கண்டம் எது?
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
ஆசியா
வட அமெரிக்கா
உலக அளவில் அதிகமாகப் பேசப்படும் முதல் மொழி எது?
ஹிந்தி
ஆங்கிலம்
மாண்டரின்
லத்தீன்
உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)
ஹாமில்டன் (கனடா)
மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)
லண்டன் (இங்கிலாந்து)
உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் எங்கு உள்ளது?
பிரான்ஸ்
இத்தாலி
கிரீஸ்
ஜெர்மனி
இன்சுலின் குறைவினால் உண்டாகும் நோய் எது?
மலட்டுத்தன்மை நோய்
நீரிழிவு நோய்
பக்கவாத நோய்
மலைக்கண் நோய்
பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
செல்சியஸ்
ரிக்டர்
மீட்டர்
கிலோ கிராம்
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா
இங்கிலாந்து
ஜப்பன்
அமெரிக்கா
ராகங்கள் மொத்தம் எத்தனை?
14
15
16
17
காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?
அரிகாமி
பொலிகாமி
மரிகாமி
ஓரிகாமி
முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?
ரோஜா
முல்லை
அனிச்சம்
செம்பருத்தி
உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
நார்வே அரசு
இந்தியா அரசு
அமெரிக்கா அரசு
மலேசியா அரசு
உலகின் மிக உயரமான விலங்கு ?
ஒட்டகச்சிவிங்கி
யானை
சிங்கம்
ஒட்டகம்
உலகின் மிகப்பெரிய மலர் எது?
செம்பருத்தி
ஃப்லேசியா அர்னால்டி
ரோஜா
சூரியகாந்தி
எந்த பறவை பின்னோக்கி பறக்க முடியும்?
மரங்கொத்தி
பருந்து
கழுகு
ஹம்மிங் பறவை
விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
குரங்கு
பூனை
நாய்
பறவை
2022 FIFA உலகக் கோப்பையை வென்ற நாடு எது?
பிரசில்
அர்ஜென்டினா
இங்கிலாந்து
ஜப்பான்
“தாமஸ் கோப்பை” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
பூப்பந்து
வலைபந்து
காற்பந்து
கூடைபந்து
மனித உடம்பில் மிக சிறிய எலும்பு எங்கு உள்ளது?
காது
கை
மூக்கு
நாக்கு
உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?
பிரான்ஸ்
அமெரிக்கா
ஜப்பான்
இந்தியா
உலகப்புகழ் பெற்ற மோனலிஸா ஓவியத்தை வரைந்தவர்?
வில்லியம் டாவின்ஸி
ரொனால்ட் டாவின்ஸி
லியார்னோடா டாவின்ஸி
கெஸட் டாவின்ஸி
பட்டு ஆடைகளுக்குப் புகழ்பெற்ற நாடு?
பிரேசில்
இந்தியா
சீனா
ஆஸ்திரேலியா
உலகில் மிகப் பரந்த வெப்பப் பாலைவனம்?
பெரிய ஆஸ்திரேலியப் பாலைவனம்
கோபி பாலைவனம்
சகாரா பாலைவனம்
அட்டகாமா பாலைவனம்
கீழ்கண்டவற்றுள் எரிமலைகள் இல்லாத கண்டம்?
ஆஸ்திரேலியா
தென் அமெரிக்கா
வட அமெரிக்கா
ஆசியா
மனிதனால் படைக்கப்பட்ட முதல் செயற்கைகோள் எது?
ஆரியபட்டா
ஸ்புட்னிக்
பாஸ்கரா
ஆப்பிள்
அக்குபஞ்சர் என்ற மருத்துவமுறை எங்கு செயல்பட்டது?
சுவீடன்
இந்தியா
சீனா
ஜப்பான்
நுண்ணுயிர்களைக் காண உதவும் கருவி?
டெலஸ்கோப்
பயாஸ்கோப்
ஸ்டெதஸ்கோப்
மைக்ராஸ்கோப்
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?
சுவீடன்
நார்வே
இங்கிலாந்து
பிரான்ஸ்
உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் உள்ளன?
ஏழு
ஆறு
நான்கு
ஐந்து
சந்திரனில் இறங்கிய முதல் விண்வெளி வீரர்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
யூரி காகரின்
வாலண்டினா டிரஸ்கோவா
வாலறி ரியூமின்
அமெரிக்காவில் புகழ்பெற்ற உயர்ந்த சிலை எது?
இயேசு சிலை
அன்னை தெரசா சிலை
ஆபிரகாம் லிங்கன் சிலை
சுதந்திர தேவி சிலை
எலும்பில் உள்ள வேதிச்சத்து?
இரும்புச் சத்து
சிட்ரிக்
கால்சியம்
கார்போஹைட்ரேட்ஸ்
