NEW
Font size
Worksheetsவினாடி வினா
Total questions: 10
Worksheet time: 5mins
பைந்தமிழ் பயிற்றும் முறை நூல் மொத்த பதிப்புகள்
5
4
6
7
பைந்தமிழ் பயிற்றும் முறை நூலின் பெரும் பகுப்புக்கள்
12
10
11
13
சொல்லின் பொருள் விளக்க நூல் ஆசிரியர் கையாளும் முறை
அகழாய்வு
வேர்ச்சொல் ஆய்வு
உரையாசிரியர்கள்
ஓலைச்சுவடிகள்
இந்நூல் எழுத ஆசிரியருக்கு தூண்டுகோலாக இருந்த தமிழர்
தம் பெஞ்சமின்
மு வரதராசனார்
வ.வு.சி
பாவேந்தர்
பழங்கால இந்தியக் கல்விமுறை
அனைவருக்கும் கல்வி
குருகுலக் கல்வி
கல்லூரிக் கல்வி
பள்ளிக்கல்வி
பள்ளி மாணவர்களுக்காக நூலாசிரியர் எழுதிய மற்றொரு நூல்
குழந்தை மகிழ்ச்சி
சிறுவர் இன்பம்
மத்தளவில்
அருட்குறள்
குழந்தைகள் மனதில் கருத்தை எளிமையாக பதிய வைக்க உதவும் வடிவம்
செய்யுள் பாடல்
பாடல் பாடல்
பாடல் நாடகம்
கதை நாடகம்
பிற மொழியின் உதவியின்றி தமிழ் இயங்க வல்லது எனக் கூறியவர்
நியூ போப்
கால்டுவெல்
சீகன்பால்கு
எல்லிஸ்
ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டி படிக்க கூடாது ஏனென்றால்
புரியாது
வேறு ஒலிப்புகிடைக்கும்
விளங்காது
தவறானகருத்து.
பைந்தமிழ் பயிற்று முறை நூல் ஆசிரியர் பெயர்?
வ.கா. வீ. சுந்தரம்
வீ.ப.கா.சுந்தரம்
கா. ப. சுந்தரம்
கல்யாண சுந்தரம்
