wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kavitha

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இப்படத்தின் பெயரை தேர்வு செய்க

a)

மஞ்சள் வானம்

b)

நீல வானம்

c)

சிவப்பு வானம்

d)

கருப்பு வானம்

2.

இப்படத்தின் பெயரை தேர்வு செய்க

a)

ஆண்

b)

பெண்

c)

குழந்தை

d)

குழந்தைகள்

3.

இப்படத்தின் பெயரை தேர்வு செய்க.

a)

ஏரி

b)

குளம்

c)

பெரிய கடல்

d)

ஆறு

4.

இப்படத்தின் பெயரை தேர்வு செய்க

a)

மரம்

b)

காடு

c)

அடர்ந்த காடு

d)

காடுகள்

5.

இப்படத்தின் பெயரை தேர்வு செய்க

a)

வெளிச்சம்

b)

இருட்டு

6.

விடுபட்ட எழுத்தை எழுதுக ஆ ---- ம்

(a)  

7.

விடுபட்ட எழுத்தை எழுதுக. க ---- டி

(a)  

8.

விடுபட்ட எழுத்தை எழுதுக . மீ---கள்

(a)  

9.

விடுபட்ட எழுத்தை எழுதுக. ப ---- வை

(a)  

10.

விடுபட்ட எழுத்தை எழுதுக . நீ ----- ம்

(a)  

11.

வானத்தின் நிறம் என்ன?

a)

மஞ்சள்

b)

சிவப்பு

c)

நீலம்

d)

கருப்பு

12.

மீன்கள் எங்கு வாழும்?

a)

மண்ணில்

b)

தண்ணீரில்

c)

வானத்தில்

d)

காற்றில

13.

கல்வி கற்பது யாருக்குக் கடினமில்லை?

a)

மனிதர்களுக்கு

b)

முதியவர்களுக்கு

c)

குழந்தைகளுக்கு

d)

விலங்குகளுக்கு

14.

பிரித்து எழுதுக. நீல வானம்

a)

நீல+வானம்

b)

நீ + லவானம்

c)

நீர்+வானம்

d)

நீலம்+வானம்

15.

பிரித்து எழுது. ஆழமென்று

a)

ஆழம்+என்று

b)

ஆழ+ என்று

c)

ஆ+ என்று

d)

ஆம்+என்று