Font size
Worksheetsவிக்ரம் சாராபாய் quiz
Total questions: 12
Worksheet time: 8mins
விக்ரம் சாராபாய் பிறந்த இடம் யாது?
அஹமதாபாத்
சென்னை
டெல்லி
மும்பை
விக்ரம் சாராபாய் எங்கு தனது பி.எச்.டி படிப்பை முடித்தார்?
அன்னா பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ்
s r m கல்லூரி
ராணி மேரி கல்லூரி
இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் யாரின் கீழ் அண்ட கதிரைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்?
எ.கே ராமானுஜன்
சர் சி.வி இராமன்
ராபர்ட்
மேரி கியூரி
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது எந்த கவுன்சிலால் வழங்கப்படும்?
CSRI
RCSI
ISCR
CSIR
விக்ரம் சரபாய் தொடர்பான வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அவர் விண்வெளி ஆராய்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
SITE எனப்படும் செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்
விக்ரம் சாராபாய் டெல்லியில் பிறந்தார்
மரே செரினிடாடிஸ் அமெரிக்காவில் உள்ளது
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் முடித்த விக்ரம் சாராபாய் ஆமதாபாத்தில் எந்த ஆய்வகத்தை தொடங்கினார்?
(a)
விக்ரம் சாராபாய் ----------------- என கருதப்படுகிறார்
இஸ்ரோவின் தந்தை
தேசிய தந்தை
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
உயிரியல் தந்தை
விக்ரம் சாராபாய் தனது ஆய்வகங்களை எங்கெங்கு நிறுவினார்?
டெல்லி , மும்பை
ஒடிஷா , மகாராஷ்டிரா
கொடைக்கானல், திருவனந்தபுரம்
கொச்சி, கோவா
விண்வெளி திட்டத்தை தவிர என்னென்ன நிலையங்களில் துவக்கி வைத்தார்?
பஞ்சாலைத் தொழில்
பள்ளி கல்லூரிகள்
அலுவலகம்
மேலாண்மை பயிற்று நிலையம்
விக்ரம் சாராபாய் பெற்ற விருதுகள் என்னென்ன
பத்ம பூஷன்
சஹித்ய அகடமி அவார்டு
பத்ம விபூஷன்
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
விக்ரம் சாராபாய் எப்பொழுது பிறந்தார்?
12 ஆகஸ்ட் 1919
14th டிசம்பர் 1876
9th பெப்ரவரி 1987
21st ஜூன் 1991
-----------நிலவில் உள்ள அமைதி கடல் பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
லூசியானா
ஹைதராபாத்
உலகளாவிய வானியல் ஒன்றியம்
ஆமதாபாத்
